போலீஸ் ஸ்டேஷனில் நடிகை சுருதி ரெட்டி...

போலீஸ் ஸ்டேஷனில் நடிகை சுருதி ரெட்டி...
X
பண விஷயத்தில் பிரச்சினை

தற்போது நுங்கம்பாக்கம் F3 போலீஸ் ஸ்டேஷனில் நடிகை சுருதி ரெட்டியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மெரினா புரட்சி எனும் படத்தில் நடித்த சுருதி ரெட்டி யும், எக்ஸ்பிரஸ் அவென்யூ வில் வேலை செய்யும் ஜூல்பியா எனும் பெண்ணும் கடந்த 6 மாதங்காக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்..

இவர்களுக்கு இடையே இன்று பண விஷயத்தில் பிரச்சினை வந்து வாய் சண்டையில் முடிந்து இருக்கிறது..

நான் யார் என காட்டுகிறேன் பார் என ஜூல்பியா நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை சுருதி தன்னை தாக்கியதாக புகார் அளித்திருக்கிறார்..

இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த F3 நுங்கம்பாக்கம் போலீஸ், நடிகை அடித்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லாததால்..

அந்த ஜூல்பியா பெண்ணை திருப்தி படுத்த சேலம் கமிசனேர் சந்தோஷ் குமார் தூண்டுதலின் பேரில் நடிகை மீது எதாவது ஒரு கேஸ் போட வேண்டும் என சொல்லி தற்போது அந்த நடிகையிடம் வாக்குவாதம் போய்க்கொண்டிருக்கிறது...

மேல் சொன்ன தகவல்கள் அனைத்தும் நடிகை சுருதி ரெட்டி சொன்னது..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!