இது புதுசு , ஆட்டோ ஆம்புலன்ஸ் சர்வீஸ் : டில்லி அரசு அசத்தல் திட்டம்

இது புதுசு , ஆட்டோ ஆம்புலன்ஸ்     சர்வீஸ்  : டில்லி அரசு அசத்தல் திட்டம்
X

ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டம் 

மக்களுக்காக மகத்தான பணியில்

டெல்லியில் ஆம் ஆத்மி தொடங்கி இருக்கும் ஆட்டோ ஆம்புலன்ஸ் சர்வீஸ்..முழு விபரம் விரைவில்...

கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் நோயாளிகளை கொண்டுசெல்வதற்கு உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைக்கும் வகையில் டில்லியில் ஆம் ஆத்மி அரசு ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்க உள்ளது.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!