பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ராமநவமி வாழ்த்துக்களை தெரிவித்தார்

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ராமநவமி வாழ்த்துக்களை தெரிவித்தார்
X
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ராம நவமி வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், கொரோனா வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்தி மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுறுப்பதாவது : நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ராம நவமி வாழ்த்துகள். ஸ்ரீராமரின் அபரிமிதமான இரக்கம் நாட்டு மக்கள் மீது என்றென்றும் தொடரட்டும். ராமா நீண்ட காலம் வாழ்க என்றும்,

மற்றொரு பதிவில், 'ராம நவமி தினத்தையொட்டி இன்று அனைவரும் ராமரின் வழிகளை பின்பற்றி நடக்க வேண்டும். இந்த கொரோனா நெருக்கடியில், வைரஸ் தொற்றைத் தவிர்க்க கொரோனா கட்டுப்பாடுகளையும்,நெறிமுறைகளையும் மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்' இவ்வாறு டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார

Tags

Next Story