நடிகர் விஜய் தேவரகொண்டா தியேட்டர் அதிபர் காலில் விழுந்தது ஏன்?
விஜய் தேவரகொண்டா.
Vijay Devarakonda Latest News -தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன லைகர் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து தோல்வி அடைந்திருக்கிறது.
படம் மிகப்பெரிய தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தெரிகிறது.இந்நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சு தான் காரணம் என மும்பையை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் மனோஜ் தேசாய் கூறி இருந்தார்.இந்நிலையில் விஜய் தேவரகொண்டா அந்த தியேட்டர் உரிமையாளரை சந்தித்து அவரது காலில் விழுந்து இருக்கிறார். அவரிடம் தன் தரப்பு நியாயத்தை அவர் விளக்கி இருக்கிறார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இருப்பினும் இது லைகர் டீமின் பப்ளிசிட்டி ஸ்டண்ட் எனவும் தற்போது சிலர் விமர்சித்து வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu