பரிசுகளால் மகாலட்சுமியை திணறடித்த ரவீந்தர்

பரிசுகளால் மகாலட்சுமியை திணறடித்த ரவீந்தர்
X

 vj mahalakshmi marriage - சமீபத்தில் திருமண வாழ்வில் இணைந்த மகாலட்சுமி - ரவீந்தர்

Mahalakshmi Actress Marriage - தங்கத்தில் கட்டில் பரிசளித்து, மகாலட்சுமியை மிரள வைத்துள்ளார், அவரது ஆசை கணவர் ரவீந்தர்.

Mahalakshmi Actress Marriage -பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை மகாலட்சுமியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அதில் இருந்து அவர்களது திருமண போட்டோஸ்தான், இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.


பேட்டி, போட்டோ ஷூட் என செம பிஸியாக இருந்த இந்த வைரல் தம்பதி, தற்போது சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் தேனிலவு கொண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் அவரின் மனைவிக்கு பல பரிசுகளை தந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி தங்கத்திலான கட்டில், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீடு, 300க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள் மற்றும் ஏராளமான நகைகள் பரிசாக அளித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. தங்கத்தில் கட்டில் தந்த தனது ஆசை கணவரின் அன்பை கண்டு, மிரண்டு போய் விட்டாராம் மகாலட்சுமி.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!