வைரலாகும் நடிகை ஸ்ரேயாவின் மழை வீடியோ..!

Sreya Actress | Video Viral
X

நடிகை ஷ்ரேயா, கணவர் மற்றும் குழந்தை.

Sreya Actress - நடிகை ஸ்ரேயா, அவரது இன்ஸ்டாவில் பதிவிட்ட குழந்தை மற்றும் கணவருடன் கடலலையில் குளித்து விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Sreya Actress -தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் 'சிவாஜி', 'மழை', 'குட்டி', 'கந்தசாமி' உள்ளிட்டவை அவர் நடித்த குறிப்பிட்டத் தக்க படங்களாகும். தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டிருந்தார் நடிகை ஸ்ரேயா.

இந்தநிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஸ்ரேயா Andrei Koscheev என்ற வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு.

நடிகை ஸ்ரேயா, தான் குழந்தை பெற்ற பின்பும் படங்களில் நடிப்பதை நருத்தவேயில்லை. தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது, கடற்கரையில் மற்றும் பிக்னிக் ஸ்பாட்களில் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அவ்வகையில்,

https://www.instagram.com/shriya_saran1109/?utm_source=ig_embed&ig_rid=81d6b039-bb3d-44e8-a8e8-

இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், நடிகை ஸ்ரேயா கொட்டும் மழையில் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோயோவை பதிவிட்டுள்ளார். இணையத்தளமெங்கும் அந்த வீடியோ செம வைரல் ஆகி வருகிறது என்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்