விஜய் பீஸ்ட் படத்தின் ஷூட்-கார்த்தி நடிச்சு வரும் சர்தார் படப்பிடிப்பு

விஜய் பீஸ்ட் படத்தின் ஷூட்-கார்த்தி நடிச்சு வரும் சர்தார் படப்பிடிப்பு
X
விஜய் நடிச்சு வரும் பீஸ்ட் படத்தின் ஷூட்டும், பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிச்சு வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பும் கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருது.

நெல்சன் திலீப்குமர் டைரக்சனில் விஜய் நடிச்சு வரும் 'பீஸ்ட்' படத்தின் ஷூட்டும், பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிச்சு வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி, பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் விஜயை சந்திச்சாராம் அப்போ கார்த்தி, சர்தார் படத்தில் வரும் வயதானவர் மேக் அப்பில் இருந்ததால், விஜய் அவரை அடையாளம் காண முடியலையாம்.

அதை புரிந்து கார்த்தி அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு விஜய் இன்ப அதிர்ச்சி அடைஞ்சிட்டாராம். அப்போ கார்த்தியின் மேக் அப்-புக்கு அவர் வாழ்த்தும் தெரிவிச்சாராம்

Tags

Next Story