நிவேதாபெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் தெலுங்குபடம் விராட பருவம்

நிவேதாபெத்துராஜ்
நிவேதாபெத்துராஜ் ஆக்டிங்கில் தற்போது உருவாகி இருக்கும் தெலுங்குபடம் 'விராட பருவம்'.வேணு உடுகுலா டைரக்ட் செஞ்ச இப்படத்தில் நிவேதாபெத்துராஜ் நக்சலைட்டா நடிச்சிருக்காராம்.அதை ஒட்டி நம்ம மாதிரியான அன்பான டோலிவுட் ரிப்போர்ட்டர்கிட்டே 'ஒரு நிஜ நக்சலைட்டுடன் பழகி இந்த ரோலை பிரமாதப் படுத்தி இருக்கேன் -னு சொல்லி அது பப்ளிஷ் ஆன அன்னிக்கு ஆறேழு போலீஸ் வீடு தேடி வந்து 'யாரந்த நக்சலைட்?' என்று குடைஞ்சு எடுத்துட்டாய்ங்களாம். இத்தனைக்கும் ராணா ஹீரோவா நடிச்சிருக்கற இதில் சாய்பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார்.
கொஞ்சம் சர்ச்சைக்குரிய இப்படம் நேரடியாக ஓடிடிதளத்தில் வெளியாக போகுதாம். ஆனா இந்தப் படம் ரிலீஸானா தன்னோட ரேஞ்ச் எகிறும் அப்படீன்னு நம்பறாராம் நிவேதா
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu