/* */

கமல்ஹாசன் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

கமல்ஹாசன் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்
X

தனது நிறுவனத் தயாரிப்பில்  கதாநாயகனாக  உதயநிதிஸ்டாலின் நடிப்பதாக அறிவித்த கமல்ஹாசன்

ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டுகள் விழாவில், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தினை தயாரிப்பதாக கமல் அறிவித்துள்ளார். ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகும் 54ஆவது படமான இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்றையும் கமல் அண்மையில் வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், பல புதிய முயற்சியுடன் கூடிய வெற்றிப் படங்களைத் தயாரித்த, உலகநாயகன் .கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமும் தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரனும் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியில் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார். இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். பிரம்மாண்டமாகத் தயாராகும் இந்தப் படம் குறித்த பிற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Updated On: 28 July 2022 5:37 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!