tv gabriella latest news ''தியேட்டர் பேக்டரி'' நாடககுழுவை நடத்தும் சுந்தரி-சின்னத்திரை புகழ் - கேப்ரில்லா
சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா செல்லஸ்
tv gabriella latest நியூஸ்
தமிழக மக்கள் தொழில்நுட்ப வளர்ச்சி அடையாதபோது சினிமாவில் மூழ்கியிருந்து தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து நடிக, நடிகையர்களின் நடிப்பினை ரசித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். சேட்டிலைட் சேனல் ஆதிக்கத்திற்கு பின் தியேட்டர்களும் பெருத்த பாதிப்பினை சந்தித்தது.
காரணம் ஒரு நாளைக்கு பல தலைப்பில் சீரியல்கள் வெளி வந்ததால் அனைவருமே குறிப்பாக பெண்கள் அனைவருமே சீரியல்களுக்கு ஆதரவு அளிக்க ஆரம்பித்ததால் அதனுடைய ரேட்டிங்கும் நாளுக்கு நாள் எகிறியது. இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கு மவுசு அதிகரித்தது. வெள்ளித்திரையில் வாய்ப்பிழந்த பல நடிகர்கள் சின்னத்திரைக்கு வரலாயினர்.
அதேபோல் பலர் சின்னத்திரையில் திரைக்கு வந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமாகியுள்ளனர். இதுபோல் பலரை சொல்லலாம். வெள்ளித்திரைக்கு முன்னோட்டமாக சின்னத்திரையினை இன்று பலர் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.அந்த வகையில் சாதாரண டிக்டாக் மூலம் பிரபலமான கேப்ரில்லா தற்போது சின்னத்திரையில் நுழைந்து இன்று முன்னனி நடிகையாக மாறிவிட்டார் என்றால் ஆச்சர்யமே.லைவ் ஆர்டிஸ்ட் என்று பெயரெடுத்த சின்னத்திரை நடிகையும் இவரே.இவர் தற்போது ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலிலும் நடித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் விஜய் டிவியின் காமெடி ஷோவிலும் நடித்திருக்கிறார் என்பது இவருடைய மற்றொரு பிளஸ்பாயின்டாக கருதலாம். விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோவிலும் இவர் நடித்துள்ளார் என்பது இவரது திறமைக்கு சான்று.சுந்தரி சீரியல் இன்றளவில் மக்களிடம் நல்ஆதரவைப் பெற்று வருகிறது.
tv gabriella latest newsசோஷியல் மீடியாக்களில் இவர் அவ்வப்போது வெளியிடும்குடும்ப பாங்கான போட்டோக்களை பார்க்க ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.கேப்ரில்லா, சுந்தரி சீரியலில் கிருஷ்ணாவாக நடிக்கும் நடிகர் அரவிஷ் உடன் அவ்வப்போது டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோவை வெளியிடுவார்.பல குறும்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் சிறந்த வீடியோ மற்றும்போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை பெறுவது இவருக்கு கை வந்த கலை. இதற்குபிறகு பிரபல சன்டிவியில் சுந்தரி சீரியலில் அவருடைய நடிப்பின் மூலம் பலருடைய மனதில் இடம்பிடித்துள்ளவர்தான்இந்த கேப்ரில்லா.
tv gabriella latest news.சின்னத்திரை சூட்டிங், சோஷியல் மீடியாக்களில் அவ்வப்போது வெளியிடும் பதிவுகள் என எந்த நேரமும் பிசியாக இருக்கும் கேப்ரில்லா தற்போது புதிய நாடக குழு ஒன்றையும் தொடங்கி உள்ளது இவரது திறமைக்கான சான்றாக கருதலாம். அந்த நாடக குழுவுக்கு ''தியேட்டர் ஃபேக்டரி''என்று பெயர் வைத்துள்ளார்.மேலும் ப்ரீயாக உள்ள நேரங்களில் சோஷியல் மீடியாக்களின் பதிவு வெளியிடுவதை ஹாபியாக கொண்டுள்ளார். தற்போது வெள்ளித்திரையில் லீட் ரோலிலும் நடித்து வருபவர்தான் கேப்ரில்லா செல்லஸ் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu