நடிகை வாணி போஜனுக்கு இன்று பிறந்தநாள்: போட்டோ ஷூட் ஸ்பெஷல் படங்கள்

நடிகை வாணி போஜனுக்கு இன்று பிறந்தநாள்: போட்டோ ஷூட் ஸ்பெஷல் படங்கள்
X

நடிகை வாணி போஜன்.

இன்று பிறந்தநாள் காணும் நடிகை வாணி போஜனின் போட்டோ ஷூட் ஸ்பெஷல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நடிகை வாணி போஜன், கடந்த 2010 ல் 'ஓர் ஏற்று' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். சின்னத்திரையில் 'ஆஹா', 'மாயா', 'தெய்வமகள்' மற்றும் 'லட்சுமி வந்தாச்சு' ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு படமான 'மீக்கு மாத்திரமே செப்தா', தமிழில் 'ஓ மை கடவுளே', 'லாக் அப்', 'டிரிபிள்ஸ்', 'மலேசியா டூ அம்னீசியா' மற்றும் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.

வாணி போஜன், சினிமாவில் நுழைவதற்கு முன் பல விருதுகளையும், சின்னதிரை முதல் வெள்ளித்திரை நடிகைக்கான 'கலாட்டா நக்ஷத்ரா' விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவரின் பிறந்த நாளான இன்று திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 2.1 மில்லியன், டுவிட்டரில் 1.34 லட்சம், முகநூலில் 2.2 மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்துள்ளார்.

அவரது போட்டோ சூட் புகைப்படங்கள் :

எனக்கே எனக்காக...

புன்னகைப் பூ வே..

முத்துச் சிரிப்போ..

Tags

Next Story
ai healthcare products