விவாகரத்துக்கான காரணம்.. மனம் திறந்தார் மகேஸ்வரி
vj maheshwari husband-விஜே மகேஸ்வரி.
VJ Maheshwari- தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் விஜே மகேஸ்வரி. குறிப்பாக கடந்த 2007ம் ஆண்டு நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிபலமானார். சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன் திருமணமான நிலையில் தற்போது விவாகரத்து பெற்று, தன் மகனை வளர்த்து வருகிறார். இதனால் ஊடகங்களிலிருந்து இவர் விலகி இருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஜே மகேஸ்வரி, திருமணமான ஒரே ஆண்டில் நாங்கள் பிரிந்துவிட்டோம். பின்னர் என் மகனை வளர்க்க வேண்டும் எனக்கு பொறுப்பு வந்தது.
tamil actress news
என் கணவரும், அவரின் வீட்டில் இருந்தவர்களும் என்னை அடிமைப்போல் நடத்தினர். ஆண் நண்பர்களுடன் பழக்கூடாது. தொலைக்காட்சி சீரியல் நடிக்க கூடாது எனக் கூறினார்கள். எனது சிறு சிறு உதவிகள் கூட செய்ய விடவில்லை என மனம் திறந்து பேசியுள்ளார்.
மேலும் பல வருட துன்புறுத்தல்களுக்குப் பிறகு, விவாகரத்து தான் சிறந்த வழி என்று முடிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்த மகேஸ்வரி, இப்போது தான் நிம்மதியாக இருப்பதாகவும், தன் மகனை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu