சித்தார்த்தின் ஆக்ஷன் அவதாரம் 'டக்கர்' படம் எப்படி இருக்கு?

சித்தார்த்தின் ஆக்ஷன் அவதாரம் டக்கர்  படம் எப்படி இருக்கு?
X
Takkar Movie Review in Tamil-டக்கர் திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

Takkar Movie Review in Tamil-நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கி மே 9 ம் தேதி வெளிவந்த Takkar Movie Review in Tamil டக்கர் படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. டக்கர் திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Takkar Movie Review, siddharths, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் சித்தார்த், திவ்யன்ஷா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நிவாஷ் கே பிரசன்னா இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Takkar Movie Rating in Tamil

4.5/10

Takkar Movie Trailer

டக்கர் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Takkar Movie OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : டக்கர் (2023)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : ஜூன் 9

இயக்குநர் : கார்த்திக் ஜி கிரிஷ்

தயாரிப்பாளர் : சுதன் சுந்தரம்

திரைக்கதை : கார்த்திக் ஜி கிரிஷ்

கதை : கார்த்திக் ஜி கிரிஷ்

நடிப்பு : சித்தார்த், திவ்யன்ஷா, யோகிபாபு

இசை : நிவாஷ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு :

எடிட்டிங் :

தயாரிப்பு நிறுவனம் : ஃபேஷன் ஸ்டூடியோஸ்

டக்கர் படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | Takkar Movie Padam Eppadi Irukku ? Twitter Review

  • சித்தார்த் அவரது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். யோகி பாபு காமெடி நன்றாக கணெக்ட் ஆகியிருக்கிறது. ஆனால் விக்னேஷ் காந்த் போர்சன்கள் ஓகே. மத்தபடி கதையில் அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள் என நவீன் என்பவர் பதிவிட்டுள்ளார்.
  • கண்டிப்பான முதல் பாதி, ஓகே ஓகே 2ம் பாதி. காமெடி ஓரளவுக்கு ஒர்க் ஆகியிருக்கிறது. பாடல்கள் ஏதோ பரவாயில்லை ரகம்தான். சராசரிக்கும் கீழே ஒரு படம் என திவியூ தெரிவித்துள்ளது.
  • முதல்பாதி திரைக்கதை படு வேகமாக செல்கிறது. என்கேஜிங்காக இருக்கிறது. காமெடியும் ஒர்க் ஆகியிருக்கிறது. நடிகை கவர்ச்சியாகவும் அசத்தலாகவும் இருக்கிறார் என்று ரிவியூமாமா தெரிவித்துள்ளார்.

டக்கர் படம் எப்படி இருக்கு? | Takkar Movie Padam Eppadi Irukku ?

படம் துவங்கும்போதே ஹீரோவின் நோக்கம், படத்தின் கதைக்களம் என்ன என்பதை தெளிவாக புரியவைத்துவிட்டுதான் படத்துக்குள்ளேயே ஆடியன்ஸை அழைத்துச் செல்கிறார் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ். முதல் 15 நிமிடங்களுக்கு நிமிர்ந்து நிற்கும் வகையில் படத்தை எடுத்துவிட்டு பின் தொய்வடைந்திருப்பதை கவனிக்காமல் விட்டிருக்கிறார்.

யோகிபாபு, சித்தார்த் தவிர மற்ற யாருடைய கதாபாத்திரமும் மனதில் ஒட்டவே இல்லை. பணம் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் ஏழை ஹீரோ, பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என நினைக்கும் பணக்கார ஹீரோயினை சந்தித்தால் வாழ்க்கையில் அடுத்தகட்ட சுவாரஸ்யம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர்.

சாக்லேட் பாயாக இருந்த சித்தார்த்துக்கு இந்த படம் ஆக்ஷன் அவதாரத்தை தரித்திருக்கிறது. அவரும் தன் பங்குக்கு நன்றாகவே நடித்து கொடுத்திருக்கிறார்.

ஹீரோயினாக வரும் திவ்யான்ஷா நடிக்க முயற்சி செய்திருக்கிறார். யோகிபாபு ஏதோ கால்ஷீட் கொடுத்துவிட்டோமே என நடித்து கொடுத்துவிட்டு போயிருக்கிறார். முனீஸ்காந்த் வரும் காட்சிகள் கலகலவென செல்கிறது. அபிமன்யூ சிங்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துக் கொண்டு வந்து வீணாக்கியிருக்கிறார்கள்.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் பின்னணி இசை சுமார்தான். பாடலில் நிரா நிரா பாடல் ஏற்கனவே ஹிட் ஆனது படத்துக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. டக்கர் படத்துக்கு போவதற்கு பதில் வீட்டிலேயே இருந்துவிடலாம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

டக்கர் கதைச் சுருக்கம் | Takkar Movie Story Explained

குடும்ப சூழ்நிலையை எண்ணி கவலைப்படும் கிராமத்து இளைஞனான குணா, பணக்காரனாக ஆகி விட வேண்டும் என சபதம் செய்துவிட்டு சென்னை வருகிறார் என்கிற அரத பழசான ஒன்லைன்தான். வழக்கமாக பேப்பர் போடுதல், பால் பாக்கெட் போடுதல், மூட்டைத் தூக்குதல் என கஷ்டப்பட்டு உழைப்பால் உயர்ந்து பணக்காரர் ஆவார்கள். இந்த படத்தில் சற்று வித்தியாசமாக சினிமா, பார், ஜிம் என பல இடங்களிலும் வேலை செய்கிறார் சித்தார்த்.

சுயமரியாதைக்கு அவமானம் நிகழ்ந்தால் உடனடியாக அந்த வேலையை விட்டுவிடுவார். அப்படி விடுவதும் தொடர்வதுமாக கடைசியாக சீனர் ஒருவரின் கார் டிரைவராக வேலை செய்கிறார்.

இவரது வாழ்க்கையில் வில்லன் மூலம் கதாநாயகியின் அறிமுகம் கிடைக்கிறது. ஹீரோ வில்லனிடமிருந்து ஹீரோயினைக் காப்பாற்ற நினைக்கிறான். ஹீரோயினைக் காப்பாற்றினாரா? பணக்காரராக மாறினாரா என்பதுதான் கிளைமாக்ஸ்.

டக்கர் ஓடிடி ரிலீஸ் தேதி Takkar Movie OTT Release Date

திரைப்படம் கடந்த ஜூன் 9 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : ஜூன் 9

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

-

டக்கர் OTT: FAQ

டக்கர் ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Takkar Movie out?

ஆம். டக்கர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

டக்கர் படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Takkar Movie hit or flop?

டக்கர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

டக்கர் படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Takkar Movie ?

கார்த்திக் ஜி கிரிஷ் டக்கர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!