சூர்யா, சுதா கொங்கரா, ஜி வி பிரகாஷ் கூட்டணியில் உதயமாகிறது புதிய படம்

சூர்யா, சுதா கொங்கரா, ஜி வி பிரகாஷ் கூட்டணியில் உதயமாகிறது புதிய படம்
X
சூர்யா, ஜி.வி.பிரகாஷ், சுதா கொங்கரா.
சூர்யா, சுதா கொங்கரா, ஜி வி பிரகாஷ் கூட்டணியில் உதயமாகிறது நடிகர் சூர்யாவின் 43வது புதிய படம்.

suriya 43 movie update, suriya 43 movie nameநடிகர் சூர்யாவின் 43-வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

suriya 43 movie update, suriya 43 movie nameதமிழ் திரை உலகில் சுதா கொங்கரா மிக முக்கியமான ஒரு இயக்குனர். எல்லோருக்கும் பிடித்தமானவர். சுதா கொங்கராவும் நடிகர் சூர்யாவும் சேர்ந்து விரைவில் ஒரு புதிய ப்ராஜெக்ட் தொடங்க இருக்கிறார்கள். இது ஒரு மாஸ் ஆன ப்ராஜெக்ட் ஆகும். இது ஒரு கேங்ஸ்டார் சப்ஜெக்ட் ஆகத்தான் இருக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்திற்கான சூட்டிங் வருகிற கோடை காலத்தில் தொடங்க இருப்பதாக கூறுகிறார்கள். இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கிறார்கள். இது ஒரு கேங்ஸ்டர் மாஸ் ஆன படம் என்பதால் இசையில் புதுமை புகுத்துவதற்காக ஜிவி பிரகாஷை நியமித்திருக்கிறார்கள். எனவே இந்த படத்திற்கு நமது ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க போகிறார். அதற்கு அவர் தயாராகவும் இருக்கிறார்.

suriya 43 movie update, suriya 43 movie nameபொதுவாக சுதா கொங்கரா, நடிகர் சூர்யா கூட்டணி தமிழ் திரை உலகில் வெற்றி பாதையில் செல்லக்கூடிய ஒரு கூட்டணி. ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரை போற்று' படம் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்த படம் நிறைய விருதுகளை கற்றுக் கொடுத்தது. மியூசிக் டைரக்டர் ஜிவி பிரகாசுக்கும் இந்த படத்தில் இசையமைத்து கொடுத்திருந்தார். இந்த படத்தில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் ஜிவி பிரகாசுக்கு கிடைத்தது.

suriya 43 movie update, suriya 43 movie nameஅந்த வகையில் சூரரை போற்று டீம் அடுத்த அவார்டுக்கு தயாராகி கொண்டு இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் சூர்யாவின் 43-வது படத்தில் சூர்யா, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் காம்போ மீண்டும் வெற்றிவாகை சூட போகிறது என்பதில் ஐயமில்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!