Sundari Today Episode 6 Jun 2023-Sundari உயிர்தப்பிக்க போராடும் சுந்தரி! அடுத்த என்ன நடந்துச்சு?

Sundari Today Episode 6 Jun 2023-Sundari உயிர்தப்பிக்க போராடும் சுந்தரி! அடுத்த என்ன நடந்துச்சு?
X
தென்காசிக்கு செல்லும் சுந்தரிக்கு குடைச்சல் கொடுக்க கார்த்தியும் அவளுடனேயே செல்கிறான். அவன் போட்டு வைத்திருக்கும் திட்டம் என்ன சுந்தரி அதிலிருந்து தப்பிப்பாரா? தொடர்ந்து பார்க்கலாம்.

சுந்தரியைப் பழி வாங்க அவள் ஐஏஎஸ் தேர்வு எழுத தென்காசிக்கு செல்லும்போது திட்டம் ஒன்றை தீட்டி பழிமுடிக்க எண்ணுகிறான் கார்த்தி. ரௌடிகளால் பிரச்னை ஏற்படும் நிலையில் அவர்களிடமிருந்து தப்பிச் செல்கிறார்கள்.

சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 6th Jun 2023

விரைவில் அப்டேட் செய்யப்படும்

சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 5th Jun 2023

சுந்தரியின் ஐஏஎஸ் தேர்வு மையம் தென்காசியில் இருப்பதால் அவளுடன் கிருஷ்ணாவையும் கூட்டிச் செல்ல நினைக்கிறாள் சுந்தரி. ஆனால் கார்த்திக் அவளுடன் சென்று அவளை சிக்கலில் மாட்டி விட நினைக்கிறான். இதனால் கிருஷ்ணாவுக்கு சின்னதாக விபத்து ஏற்படுத்தி அவனை சுந்தரியுடன் செல்ல முடியாதவாறு ஆக்கி, அந்த இடத்தில் அனுவின் உதவியுடன் சுந்தரியுடன் செல்கிறான் கார்த்திக்.

ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றில் சாப்பிடச் செல்லும் போது அங்கு சில ரௌடிகள் இவர்களிடம் பிரச்னை செய்கின்றனர். முதலில் கார்த்திக் பயப்பட்டுக்கொண்டு அவர்களிடமிருந்து விலகி செல்கிறான். ஆனால் சுந்தரியை உசுப்பேற்றி அவர்களுடன் சண்டை போட வைக்கிறான். ரௌடிகள் சுந்தரியை மன்னிப்பு கேட்டுவிட்டு செல்லுமாறு சொல்ல அதற்கு சுந்தரி மறுக்கிறாள். இதனால் கோபமடைந்த ரௌடிகள் அவளை மிரட்டுகின்றனர். துப்பாக்கியை எடுத்து கார்த்திக் தலையில் வைத்து மிரட்ட, அவளோ தனது கார் டிரைவர்தான் அவன் அவனைக் கொன்றாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை என்று கூறிச் செல்கிறாள்.

அடுத்து வெளியே வந்து பார்த்தவள் அங்கு போலீஸ் இருப்பதைக் கண்டு மீண்டும் உள்ளே வந்து அவர்களை மிரட்டுகிறாள். போலீஸைக் கண்டு ரௌடிகள் கொஞ்சம் பயந்தாலும், அவர்கள் பெரிதாக அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை

சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 7th Jun 2023

தென்காசிக்கு செல்லும் சுந்தரிக்கு குடைச்சல் கொடுக்க கார்த்தியும் அவளுடனேயே செல்கிறான். அவன் போட்டு வைத்திருக்கும் திட்டம் என்ன சுந்தரி அதிலிருந்து தப்பிப்பாரா? தொடர்ந்து பார்க்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!