ஆத்தங்கர காற்றே ஆலமர குயிலே...!

ஆத்தங்கர காற்றே ஆலமர குயிலே...!
X
ஆத்தங்கர காற்றே ஆலமர குயிலே சுந்தரி தொடர் பாடல் வரிகள்..!

ஆத்தங்கர காற்றே ஆலமர குயிலே சுந்தரி எம் பாட்டு கேட்டு தலையாட்டு

எனக்குள்ளே உண்டு ஆயிரம் ஆச யாரிடம் சொல்ல என் மன ஆச

ஆசப்பட்ட எல்லாம் கைக்கூடும் நாள் வருமே

கூட்டுப்புழு இல்ல பட்டாம்பூச்சி நான்தான்

கனவுகள தேடி சிறகடிக்கும் நாள்தான்

எங்கசாமி எல்லாம் பாரு பட்டாக்கத்தி மீச போல

ஊரு சனம் கூடி வாழ்த்த

ஒசந்து நானும் நிக்க வேணும்

என்ன இனி நானே முந்திச் செல்ல வேணும்

Tags

Next Story
ai in future agriculture