/* */

ஜீ தமிழுக்கு தாவிய சன் டிவி நடிகை

Roja serial priyanka nalkari next serial-தற்போது பிரியங்கா நல்காரி ஜீ தமிழில் நடிக்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

HIGHLIGHTS

ஜீ தமிழுக்கு தாவிய சன் டிவி நடிகை
X

சீரியல் நடிகை பிரியங்கா (பைல் படம்)

Roja serial priyanka nalkari next serial-சன் டிவியில் சூப்பர்ஹிட் அடித்த சீரியல் தான் ரோஜா. டிஆர்பி வரிசையிலும் முன்னணியில் இருந்து வந்த அந்த தொடர் சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை அளித்தது.


இதற்கு பிறகு மீண்டும் சிபு சூர்யன் - பிரியங்கா நல்காரி ஜோடி இணைந்து நடிப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் இதுவரை எந்த புது தொடரில் நடிக்க தொடங்கவில்லை. இந்நிலையில் தற்போது பிரியங்கா நல்காரி ஜீ தமிழில் நடிக்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Roja serial priyanka nalkari next serial-சீதா ராமன் என்ற புது தொடரில் தான் அவர் ஹீரோயினாக நடிக்கிறாராம். இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிரியங்கா நல்காரி மீண்டும் நடிக்க துவங்கி உள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Updated On: 21 Jan 2023 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!