நடிகைகளில் மன நல ஆலோசனை ஏகப்பட்ட தடவை எடுத்தவர் ஸ்ருதிஹாசன் தெரியுமா?

நடிகைகளில் மன நல ஆலோசனை ஏகப்பட்ட தடவை எடுத்தவர் ஸ்ருதிஹாசன் தெரியுமா?
X

ஸ்ருதிஹாசன்

நம்ம ஊர் நடிகைகளில் மன நல ஆலோசனை ஏகப்பட்ட தடவை எடுத்த நடிகைகளில் நம்பர் 1 இடத்தை பிடிப்பவர் ஸ்ருதிஹாசன். இது பத்தி நம்ம இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக...

நடிகைகளில் மன நல ஆலோசனை ஏகப்பட்ட தடவை எடுத்த ஆக்டர்களில் நம்பர் 1 இடத்தை பிடிப்பவர் ஸ்ருதிஹாசன்

நம்ம ஊர் நடிகைகளில் மன நல ஆலோசனை ஏகப்பட்ட தடவை எடுத்த ஆக்டர்களில் நம்பர் 1 இடத்தை பிடிப்பவர் ஸ்ருதிஹாசன். இது பத்தி நம்ம இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக 'நான் காலேஜை விட்டுப் பாதியில் வெளியேறினாலும் சைக்காலஜியான உளவியல் படிப்பைத் தொடர்ந்தபடி இருந்தேன். 'மனநோய்' அப்படீன்னாலே பைத்தியம் என்று நினைக்கும் ஜனங்கள் அதிகம்.

அந்தளவுக்குத்தான் நம் மக்களிடையே மனநோய்குறித்த விழிப்பு உணர்வு இருக்கிறது. மனிதர்களுக்கு எந்தளவு உடல்நலம் முக்கியமோ, அந்த அளவுக்கு, ஏன்... அதைவிடவும் மனநலன் முக்கியம். நம்மில் பெரும்பாலானவங்க மனநலத்தைப் பற்றிக் கவலைப்படறதேயில்லை.


ஒருத்தர் உடல்நலம் பாதிக்கப்பட்டால், பெரும்பாலும் அது அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால், ஒருவர் மனநோயால் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டால், அது அவரையும் அவர் சார்ந்திருக்கும் குடும்பத்தினரையும் பெருமளவு பாதிக்கும்.அதை எல்லாம் புரிய வச்ச மனநல ஆலோசகர்கள் பல பேர் இப்பவும் என் நண்பர்களாக இருக்கின்றனர்.

தம்மாந்துண்டு வயசிலே இருந்து இப்போது வரை நான் மனநல ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கேன்- அப்படீன்னு சொன்ன மேட்டர் இப்போ ஹாட் டாபிக்காகி கொண்டிருக்குது .

Tags

Next Story