அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸுக்கு முன் வெளிவரும் ஸ்பைடர் மேன் 4?

பைல் படம்.
Spider man 4 latest news in tamil-அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார் படத்திற்கு முன், ஸ்பைடர் மேன் 4 படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற செய்தி தற்போது காட்டுத்தீ போல பரவி வருவதால், டாம் ஹாலண்ட் வால் கிராலர் ஆக விரைவில் திரையில் பார்க்கலாம் எனத் தெரிகிறது. முன்னதாக அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ் மே 1, 2026 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஸ்பைடர் மேன் 4 படம் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கெவின் ஃபைஜ் சமீபத்தில் அவெஞ்சர்ஸ் படத்தின் ஸ்கிரிப்ட் உருவாகி வருவதாகக் குறிப்பிட்டதைத் தவிர, வேறு எந்தவிதமான செய்தியும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே ரசிகர்கள் நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu