சிஸ்டம் சரியில்ல... ரஜினியை நேரடியாக தாக்கிய ஷங்கர்!

சிஸ்டம் சரியில்ல... ரஜினியை நேரடியாக தாக்கிய ஷங்கர்!
X
சிஸ்டம் சரியில்லை என்று நேரடியாக ரஜினியைத் தாக்கி வசனம் வைத்திருப்பதாக ஷங்கரின் இந்தியன் 2 பட காட்சிகளை எடுத்து போட்டு நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினிகாந்தை நேரடியாக தாக்கி வசனம் வைத்திருக்கிறார் ஷங்கர் என இந்தியன் 2 டிரைலரைப் பார்த்த நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். டிரைலர் வெளியானதிலிருந்து இந்தியன் 2 படம் குறித்தே சமூக வலைத்தளங்களில் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியன் 2 படத்துக்கு நல்ல புரமோசன் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!