செம்பருத்தி சீரியல் நடிகையின் நியூ லுக்: வைரலாகும் போட்டோ

நியூ லுக்கில் அசத்தும் ஷபானா.
Shabhana serial actress-தமிழ் சீரியல் வரலாற்றில் 1000 எபிசோடுகளுக்கு மேல் தாண்டி பெரிய ஹிட் கொடுத்த ஒரு தொடர் செம்பருத்தி. தொடர் ஆரம்பித்த நாள் முதல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஒருகட்டத்தில் கதை இல்லாமல் தொடரை இழுக்க ரசிகர்களே எப்போது முடியும் என கேட்ட ஒருவழியாக அண்மையில் முடிவடைந்தது. சில வாரங்களில் இந்த தொடர் தமிழகத்தில் டாப் டிஆர்பி ரேட்டிங்கில் எல்லாம் வந்தது. இந்நிலையில் இந்த சீரியல் அண்மையில் முடிவடைய ரசிகர்களும் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள்.
இதில் தொடர் ஆரம்பித்த நாள் முதல் நாயகியாக நடித்து வந்த ஷபானா சீரியல் முடியும் வரை அதில் நடித்தார். நீளமான முடியுடன் இருந்த ஷபானா இப்போது தனது முடியை கட் செய்து வேறொரு லுக்கில் மாறியுள்ளார். அவரது லேட்டஸ்ட் நியூ லுக்கை பார்த்து ரசிகர்கள் செம என அதிக லைக்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu