ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் - இயக்குனர் வெங்கட்பிரபு இணையும் புதிய படம்

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் - இயக்குனர் வெங்கட்பிரபு இணையும் புதிய படம்
X

வெங்கட்பிரபு&T.முருகானந்தம்

சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட படங்கள் இயக்குனர் வெங்கட்பிரபு -ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் - இயக்குனர் வெங்கட்பிரபு இணையும் புதிய படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.

சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு.சிலம்பரசன் டி.ஆர் நடிக்கும் 'மாநாடு' இயக்கி வரும் இயக்குனர் வெங்கட்பிரபு அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம் இது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!