இன்ஸ்டாநியூஸ் சினிமா ஞாயிறு அப்டேட் தகவல்🔥

இன்ஸ்டாநியூஸ் சினிமா ஞாயிறு அப்டேட் தகவல்🔥
X

ரஜினி பேமிலி என்றொரு குரூப்பை ஐஸ்வர்யா தனுஷ் ஆரம்பிச்சாராம்.

ரஜினி பேமிலி என்றொரு குரூப்பை ஐஸ்வர்யா தனுஷ் ஆரம்பிச்சாராம்- அந்த சங்கதி பத்தி தெரியுமா?

சினிமா ஞாயிறு அப்டேட் ரிப்போர்ட்🔥

இந்த ஊரடங்கின் போன ஆண்டு தொடக்கத்தில் ரஜினி பேமிலி என்றொரு குரூப்பை ஐஸ்வர்யா தனுஷ் ரஜினி ஆரம்பிச்சாராம்

அதில் தன் குடும்பத்தாருடன், கஸ்தூரி ராஜா மற்றும் விசாகன் பேமிலியை எல்லாம் சேர்ந்திருந்தாராம்

அக்குரூப்-பில் போன ஒரு மாசமாக தனுசின் நடிப்பை அக்குடும்பத்தினர் அணு அணுவா விமர்சிச்சு வந்துருக்காங்க..

அப்படி போய் கொண்டிருந்த சாட்டில் திடீரென "இப்போதெல்லாம் தனுஷ் ஸ்டைலில் வெற்றிமாறன் -தான் தெரிகிறார்" என்று யாரோ கொளுத்தி போட்டதைக் கண்ட தனுஷ் 'அய்யே.. என் நாடி நரம்பெல்லாம் தலைவர் புகழை மட்டுமே பிரதிபலிக்கும்' என்று சொன்னாராம்

உடனே அக்குரூப்பில் இருந்த சிலர் தனுஷ் நடித்த சில சீன்களை கட் செய்து போட்டு இது தலைவர் பாணியா? என்று கேட்டு வறுத்தெடுக்க அதுக்கு தனுஷ் சொல்லி வந்த சமாளிப்பை ரெண்டு நாளாக கண்டு ரசித்த ரஜினியே தலையிட்டு, 'அது எனக்கு பொறக்காத புள்ளை-- அதுனாலே எல்லாருடையை பாதிப்பும் இருக்கும்' -அப்படீன்னு சொல்லி சப்ஜெக்டை டேக் டைவர்சன் பண்ணச் சொல்லிட்டாராம்..

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா