பேச்சி திரைவிமர்சனம் - திரையரங்கில் அல்லு கிளப்பும் சிறுபட்ஜெட் படம்! மிஸ் பண்ணிடாதீங்க!

பேச்சி திரைவிமர்சனம் - திரையரங்கில் அல்லு கிளப்பும் சிறுபட்ஜெட் படம்! மிஸ் பண்ணிடாதீங்க!
X
பேச்சி திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

Pechi Review Tamil | Pechi Padam Eppadi Irukku | Actor starring Pechi Tamil Movie Review in Tamil | Pechi Movie Review in Tamil | Pechi released theatres in Chennai| Pechi released theatres in Coimbatore| Pechi released theatres in Tirunelveli| Pechi released theatres in Madurai| Pechi released theatres in Trichy

நடிகர் பாலசரவணன் நடிப்பில் இயக்குநர் ராமச்சந்திரன் பி இயக்கி கடந்த ஆகஸ்ட் 2 தேதி வெளிவந்த Pechi Review in Tamil பேச்சி படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. பேச்சி திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Pechi Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். வெயிலான் என்டர்டெயின்மென்ட் & வெரஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் காயத்ரி சங்கர், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ராஜேஷ் முருகேசன் இசை சிறப்பாக இருந்தது.

Pechi Review in Tamil

Pechi Trailer

பேச்சி ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Pechi OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : பேச்சி (2024)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : ஆகஸ்ட் 2

இயக்குநர் : ராமச்சந்திரன் பி

தயாரிப்பாளர் : கோகுல் பினாய், ஷேக் முஜீப்

திரைக்கதை : ராமச்சந்திரன் பி

கதை : ராமச்சந்திரன் பி

நடிப்பு : காயத்ரி சங்கர், பால சரவணன்

இசை : ராஜேஷ் முருகேசன்

ஒளிப்பதிவு : பார்த்திபன்

எடிட்டிங் : இக்னேட்டஸ் அஸ்வின்

தயாரிப்பு நிறுவனம் : வெயிலான் என்டர்டெயின்மென்ட் & வெரஸ் புரொடக்ஷன்ஸ்

-

பேச்சி படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | Pechi Padam Eppadi Irukku ? Twitter Review

பேச்சி படம் எப்படி இருக்கு? | Pechi Padam Eppadi Irukku ?

படத்தின் ஹைலைட்டே பேச்சியும், பேச்சுக்கு பேச்சு பேச்சியைப் பற்றி பேசும் பாலசரவணனும்தான். வழக்கமான காமெடிகளையும் தாண்டி இவரது சீரியஸான நடிப்பு, கோலிவுட்டுக்கு இன்னொரு ஹீரோ கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

நண்பர்கள் கூட்டத்தில் இருக்கும் காயத்ரியின் நடிப்பும் பாராட்டுதலுக்குரியது. அவரின் கதாபாத்திரம் படத்தின் கிளைமேக்ஸில் தரும் டிவிஸ்ட் சிறப்பு. ஹீரோவாக தேவ் ராம்நாத் ஏதோ பரவாயில்லை ரகம். இன்னும் உழைப்பு வேண்டும் என தோன்றுகிறது.

இவர்களின் நடிப்புடன் நண்பர்களும் பரவாயில்லை என்றே தோன்ற வைக்கிற நடிப்பு.

படத்தின் அல்டிமேட்டான விசயமே பேயாக வரும் பேச்சி பாட்டிதான். இதுவரை இல்லாத அளவுக்கு இயல்புக்கு நெருக்கத்துடனான பேயாக வந்து செல்கிறார். இருட்டு, மாயாஜாலம், ஜிமிக்ஸ் என இல்லாமல், பகலிலேயே பேயை நம்ப வைத்ததற்கே ஒரு சல்யூட் போடலாம்.

முதற்பாதி நகர்ந்த அளவுக்கு இல்லாமல் இரண்டாம் பாதி சுவாரஸ்யம் குறைவாக இருந்தது என்று தோன்றியது. கொஞ்சம் விரைவாக கதை சொல்லி முடித்திருக்கலாம். இயக்குநர் இதனை கவனித்திருக்க வேண்டும். படம் தொடங்கி முடியும் வரை எல்லாரும் உர்ரென்று இல்லாமல் கொஞ்சம் கதைக்கேற்ப காமெடி டயலாக்குகளை வைத்திருக்கலாம்.

ஒலியும் ஒளியும் படத்தின் இரண்டு தூண்களாக தாங்கி நிற்கின்றன. விஷுவல் மற்றும் சவுண்ட் எஃப்ட்கள் படத்துக்கு சிறப்பாக அமைந்திருக்கின்றன. இசையமைப்பாளர் ராஜேஷ் முருகன் நம்பிக்கை தருகிறார். ஒளிப்பதிவாளர் பார்த்திபனுக்கு இது முதல் படம் என்று சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள். நல்ல எதிர்காலம் இருக்கிறது.

குடும்பத்துடன் குழந்தை குட்டிகளோடு சென்று பார்க்கும் வகையில் சிறப்பான ஒரு பேய்ப்படம் தமிழில் வந்திருக்கிறது மறக்காமல் போய் பாருங்கள்.

பேச்சி கதைச் சுருக்கம் | Pechi Story Explained

காட்டில் பயணம் அதனூடே வரும் பேய் எனும் கான்செப்ட்டில் வந்துள்ளது பேச்சி எனும் பேய் படம்.

அரண்மனைக் காடு எனும் மலைப் பிரதேசத்தில் நண்பர்கள் சிலர் சுற்றுலாவுக்கு செல்கிறார்கள். அங்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. அதனை நன்கு அறிந்த ஊழியர்தான் இவர்களை சுற்றி பார்க்க அழைத்துச் செல்கிறார்.

நண்பர்கள் குழுவை மிகவும் கண்டிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கச் சொல்லி அவர் பலமுறை கேட்டுக்கொண்டும் அவர்கள் விளையாட்டுத் தனமாக செய்யும் சில வேலைகள் பேச்சிக்கு கோபத்தை ஏற்படுத்த, அதனால் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

யாரிந்த பேச்சி, அவள் என்ன செய்ய போகிறாள், அவளுக்கு இருக்கும் பின் கதை என்ன என்பதுதான் படத்தின் சுவாரஸ்யமே.

பேச்சி ஓடிடி ரிலீஸ் தேதி Pechi OTT Release Date

திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : ஆகஸ்ட் 2

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

-

பேச்சி OTT: FAQ

பேச்சி ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Pechi out?

ஆம். பேச்சி திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

பேச்சி படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Pechi hit or flop?

பேச்சி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பேச்சி படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Pechi ?

ராமச்சந்திரன் பி பேச்சி திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!