Pandian Stores கீழே விழுந்த ஐஸ்.. பதறிப் போயி பணம் இல்லாமல் திணறும் கண்ணன்!

Pandian Stores கீழே விழுந்த ஐஸ்.. பதறிப் போயி பணம் இல்லாமல் திணறும் கண்ணன்!
X
அண்ணன், தம்பிகளுடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியேறி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக நினைத்து கிடைக்கும் இடமெல்லாம் கடனில் பொருட்களை வாங்கி குவித்து வருகிறார்கள் கண்ணனும், ஐஸ்வர்யாவும். இவர்களுக்கு அடுத்து பிரச்னை வர காத்திருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் | Pandian Stores serial today episode youtube 28th April 2023

அண்ணன், தம்பிகளுடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியேறி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக நினைத்து கிடைக்கும் இடமெல்லாம் கடனில் பொருட்களை வாங்கி குவித்து வருகிறார்கள் கண்ணனும், ஐஸ்வர்யாவும். இவர்களுக்கு அடுத்து பிரச்னை வர காத்திருக்கிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யாவும், கண்ணனும் வீடியோ போடலாம் என்று ஒரு டூயட் பாட்டை பாடுகிறார்கள். அதை வீடியோவில் பதிவு செய்யும்போது கண்ணன் ஐஸ்வர்யாவைத் தாங்குவது போல ஒரு போஸ் கொடுக்க, ஐஸ்வர்யா விழுந்து விடுகிறார். இதனால் அவருக்கு வயிற்றில் அடிபட்டுவிடுகிறது. கர்ப்பமாக இருக்கும் அவரை உடனடியாக மருத்துமனைக்கு கூட்டிச் செல்கிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யாவுக்கு அவசரமாக சில பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மருத்துவச் செலவுக்காகவும் பணம் கட்ட சொல்கிறார்கள். அதனை கட்டச் செல்லும் கண்ணனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. கார்டில் பணம் இல்லை பர்ஸில் பணம் இல்லை என்ன செய்வதென்றே புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.

முன்னதாக கண்ணனும் ஐஸ்வர்யாவும் அவர்களது வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா காய்கறிகளை வெட்டிக்கொண்டே பேசுகிறார்.

ஐஸ்வர்யா : கண்ணா உன்கிட்ட எக் பீட்டர் வாங்கிட்டு வர சொன்னேன்ல

கண்ணன் : காசு இல்ல ஐஸு

ஐஸ்வர்யா : அதான் கார்டு இருக்குல்ல

கண்ணன் : கார்டே எல்லா இடத்துலயும் குடுத்துட்டு இருக்க முடியுமா

ஐஸ்வர்யா : நீ தினமும் ஆம்லெட் கேக்குற. எனக்கு முட்ட கலக்கி கலக்கி கை வலிக்குது கண்ணா

கண்ணன் : ஏது நீ ரெண்டு முட்ட கலக்குறதுக்கு கை வலிக்குதா

ஐஸ்வர்யா : உனக்கு என் கஷ்டம் புரியாது கண்ணா. இந்தா இதெல்லாம் வெட்டு என காய்கறிகளை கொடுக்கிறாள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்று எபிசோட் | Pandian Stores serial yesterday episode youtube 27th April 2023

விரைவில் அப்டேட் செய்யப்படும்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாளைய எபிசோட் | Pandian Stores serial tomorrow episode youtube 29th April 2023

விரைவில் அப்டேட் செய்யப்படும்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்