இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்ஸ்🔥

இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்ஸ்🔥
X

சினிமா கிசு கிசு

சைக்கோ டைரக்டர் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தை சின்ன சி எம் -கிட்டே இன்ஃபார்ம் பண்ணிட்டு ஷூட்டிங் நடத்தி வாராராம். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிப்பதாக தகவல் வெளியானதும் இக்கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா நடிக்க சம்மதம் தெரிவிச்சிட்டதாவும் அதே சமயம் லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஆண்ட்ரியா இந்த படம் மூலம் தனது சம்பளத்தை கோடிகளில் உயர்த்திபுட்டதாவும் ஒரு சிரிப்பு தகவல் பரவியதெல்லாம் நினைவிருக்கில்லையா?

அந்த ஆண்ட்ரியா-வுக்கு இந்த லாக்டவுன் சீசனில் கொரோனா அபெக்ட் ஆனதால் அவரை அழைக்காமல் ஷூட் நட்த்தினாராம் மிஷ்கின். இந்த விசயம் தெரிஞ்சு ஆண்ட்ரியா மிஷ்கினுக்கு போன் போட்டு விபரம் கேட்ட போது கொஞ்சம் காட்டமாக கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி திட்டிப்புட்டதால் பிசாசு 2-ல் இருந்தே விலகிடலாமுன்னு நெனச்சாராம்..

ஆனா இப்படி எல்லாம் ரியாக்ட்ச் செஞ்சா அடுத்தாப்லே எவரும் வாய்ப்பு தர மாட்டாங்கன்னு ஒரு நிழல் மனிதர் அட்வைஸ் பண்ணியதால் அமைதியா ஆகி இருக்கிறாராம்

Next Story
ai in future education