ஏதோ ஒரு சேனலில் லேபர் லெவலில் கமிட் ஆவேனா? சிவகார்த்திக்கேயன்

ஏதோ ஒரு சேனலில் லேபர் லெவலில் கமிட் ஆவேனா? சிவகார்த்திக்கேயன்
X

நடிகர் சிவகார்த்திக்கேயன்

என் சோக கதை தெரியுமா? சிவகார்த்திக்கேயன்

சென்னையில் உள்ள சில டெய்லி ரிப்போர்ட்டர்களைக் காண்டாக்ட் செய்த சிவகார்த்திகேயன் சொன்னதா நம்ம #இன்ஸ்டாநியூஸ் #சினிமா நிருபரு காதுக்கு வந்த சேதியிது.:.

கஷ்டப்பட்டு நடிச்சு முடிச்ச படங்களை ரிலீஸ் செய்யறதே பெரும்பாடா இருக்குது.. இதுக்கிடையிலே ஏதோ ஒரு சேனலில் லேபர் லெவலில் கமிட் ஆவேனா? அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை- ன்னு ஒரு சேதியை போடுங்க பாஸ் அப்படீன்னாராம்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு