சிவகார்த்திகேயன் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வருகிறாராம்

சிவகார்த்திகேயன் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வருகிறாராம்
X

சிவகார்த்திகேயன்

ஒரு காலத்தில் 30 கோடி சம்பளம் 80 கோடி தான் நடிக்கும் படத்தின் பிஸினஸ் என்றிருந்த சிவகார்த்திகேயன் படங்களின் வரிசையான தோல்வியால் இன்று சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வருகிறாராம். அதற்கு காரணம் கடன் அதிகமாகி போனதுதானாம்.அப்படின்னு நான் சொல்லல சாமியோவ்..சினிமா வட்டாரமே சொல்லுது.

இவர் நடித்து வெளி வந்த ரெமோ, வேலைக்காரன் படங்களின் தயாரிப்பாளர்கள் கடைசி நேரத்தில் இந்தப் படங்களை சிவாவின் தலையில் கட்டிவிட்டு எஸ்கேப்பாகியதிலிருந்து இவர் வீழ்ச்சி தொடங்கியது என்கிறார் அந்த சீனியர் புரொடக்‌ஷன் மேனேஜர்

மேற்படி கடனை அடைக்கும் நோக்கில் சன் டிவி புரொடக்‌ஷனில் நெக்ஸ்ட் டூ இயர்ஸில் 5 படங்கள் நடிக்க கமிட் ஆகிட்டாராம் சிவகார்த்திகேயன். ஒரு படத்துக்கு சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசி அட்வான்ஸ் எல்லாம் வாங்கிட்டாராம். கதை & டைரக்டர் சாய்சில் எல்லாம் தலையிட முடியாது என்றாலும் சுத்தி இருக்கும் கடன் பிரச்னை தீருமென்ற நம்பிக்கையில் ஓ கே பண்ணிப்புட்டதா சேதி வருது

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil