நாளைய இந்த ஸ்பேஸ் மீட்டுக்கு தனுஷ் வருவாரா? மாட்டாரா? -சென்னையில பெட்டிங் நடக்குதாம்

நாளைய இந்த ஸ்பேஸ் மீட்டுக்கு தனுஷ் வருவாரா? மாட்டாரா? -சென்னையில பெட்டிங் நடக்குதாம்
X

நாளைய இந்த ஸ்பேஸ் மீட்டுக்கு தனுஷ் வருவாரா? மாட்டாரா?



நாளைய இந்த ஸ்பேஸ் மீட்டுக்கு தனுஷ் வருவாரா? மாட்டாரா? -ன்னு பெட்டிங்க் நடக்குதாம்.. ஓடிடியில் ரிலீஸ் ஆவதை கொஞ்சமும் விரும்பாத தனுஷ் மூனு மாசமா இந்த பட புரொட்யூசர் டீமுடன் பேசுவதே இல்லையாம்..ரீசண்டா ரிலீஸ் ஆன டிரெய்லர் அவ்வளவா ரீச் ஆகாத நிலையில் நெட் ப்ளிக்ஸ் சொல்லி சோனி மியூசிக் தயவில் இந்த மீட் நடத்த ஏற்பாடாம்.. தனுஷ் வாரேன்னு சொல்லலை.. வர முடியாதுன்னும் சொல்லாததால் டிஸ்டிபியூட்டர் குரூப் ஒன்னு இப்படி பெட் கட்டுதாம்..

Next Story
ai solutions for small business