இன்ஸ்டாநியூஸ் சினிமா ஞாயிறு அப்டேட்ஸ்🔥

இன்ஸ்டாநியூஸ் சினிமா ஞாயிறு அப்டேட்ஸ்🔥
X

சினிமா கிசு கிசு

இன்ஸ்டாநியூஸ் சினிமா ஞாயிறு அப்டேட்ஸ்🔥

மாஸ்டர் படத்தில் இளவயது விஜய் சேதுபதியாக நடித்து பிரபலமானவர் மாஸ்டர் மகேந்திரன்..சமீபகாலமாக இவர் டெய்லி ஏதாவது ஒரு ட்விட்டரின் ஸ்பேசில் வந்து பேசுவதைக் கேட்டால் நெசமாவே கொஞ்சம் தலை சுத்திபுடுது.. அம்புட்டும் தத்துவமுன்னா தத்துவம்.. திகட்டும்படியான தத்துவமா பேசறார். பேசும் போது வயசுக்கு மீறி சகலரையும் 'என்ன செல்லம்' என்றெல்லாம் விளிக்கிறார்.. ஏதாச்சும் ஒரு கேள்விக் கேட்டால் எப்படா முடிப்பார் என்று வள வளவென்று பேசுவதில் சாதனை புரிகிறார்.இதெல்லாம் டூ மச் செல்லம் என்று யாராவது சொன்னால் (அவர் வாழ்க்கைக்கு) நலம் பயக்கும்.

Next Story
ai solutions for small business