ரஜினியின் 169 வது படமான 'தலைவர் 169' இயக்குவது நெல்சன் தானாம்

பீஸ்ட் படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களால் ரஜினி 169 வது படத்திலிருந்து நெல்சன் நீக்கப்பட உள்ளதாகவும் தகவல் பரவியது
ஆனால் கடைசியாக 'தலைவர் 169' இயக்குவது நெல்சன் தான் என்று இப்போ உறுதியாம். இந்நிலையில் ரஜினியின் படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் உடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரீசண்டா தனுஷை நெல்சன் சந்திச்சதாகவும், அப்போ அவர் கூறிய ஒரு நியூ டைப்பான அக்யூஸ்ட் (?) கதை தனுஷுக்கு பிடிச்சு போயிட்டதால் இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவுது.
தற்போது நடிகர் தனுஷ், 'நானே வருவேன்',(இதன் ஷூட்டிங் ஓவர்) 'வாத்தி' என இரு படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்தப் படத்தை விரைவில் முடிக்க உள்ள தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிச்சுப்புட்டு நெல்சனுடன் கைகோர்க்கப் போறாராம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu