அண்ணாத்த படப்பிடிபிற்கு ஐதராபாத் போன நயன்தாரா

அண்ணாத்த படப்பிடிபிற்கு ஐதராபாத் போன நயன்தாரா
X

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக, நடிகை நயன்தாராவும் தனி விமானத்தில் ஐதராபாத் சென்றுள்ளார். அவர் ஐதராபாத் விமான நிலையத்தில் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!