நந்தி வர்மன் படம் எப்படி இருக்கு?

நந்தி வர்மன் படம் எப்படி இருக்கு?
X
நந்தி வர்மன் திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

Nandhi Varman Review Tamil | Nandhi Varman Padam Eppadi Irukku | Actor starring Nandhi Varman Tamil Movie Review in Tamil | Nandhi Varman Movie Review in Tamil | Nandhi Varman released theatres in Chennai| Nandhi Varman released theatres in Coimbatore| Nandhi Varman released theatres in Tirunelveli| Nandhi Varman released theatres in Madurai| Nandhi Varman released theatres in Trichy

நடிகர் சுரேஷ் ரவி நடிப்பில் இயக்குநர் ஜி வி பெருமாள் வரதன் இயக்கி கடந்த டிசம்பர் 29 ம் தேதி வெளிவந்த Nandhi Varman Review in Tamil நந்தி வர்மன் படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. நந்தி வர்மன் திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Nandhi Varman Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். AK பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் சுரேஷ் ரவி, ஆஷா கவுடா, போஸ் வெங்கட், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜெரால்டு பெர்லிக்ஸ் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Nandhi Varman Review in Tamil

Nandhi Varman Trailer



நந்தி வர்மன் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Nandhi Varman OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : நந்தி வர்மன் (2023)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : டிசம்பர் 29

இயக்குநர் : ஜி வி பெருமாள் வரதன்

தயாரிப்பாளர் : அருண்குமார் தனசேகரன்

திரைக்கதை : ஜி வி பெருமாள் வரதன்

கதை : ஜி வி பெருமாள் வரதன்

நடிப்பு : சுரேஷ் ரவி, ஆஷா கவுடா, போஸ் வெங்கட், நிழல்கள் ரவி

இசை : ஜெரால்டு பெர்லிக்ஸ்

ஒளிப்பதிவு : சேயோன் முத்து

எடிட்டிங் : சான் லோகேஷ்

தயாரிப்பு நிறுவனம் : AK பிலிம் ஃபேக்டரி

நந்தி வர்மன் படம் எப்படி இருக்கு? | Nandhi Varman Padam Eppadi Irukku ?

அனுமந்தபுரம் பகுதியை ஆண்டு வரும் பல்லவ மன்னன் நந்திவர்மன் அந்த பகுதியை செல்வ செழிப்பாக வைத்திருக்கிறான். அங்குள்ள அனுமந்தீஸ்வரர் கோவிலில் மிகப் பெரிய பொக்கிஷம் இருப்பதை அறிந்து கொள்ளைக் கூட்டத் தலைவனான கோரா, அங்கு வந்து அதை கொள்ளையடிக்க திட்டமிடுகிறான். இதனால் பெரிய போர் மூழ்கிறது. இதில் இருவருமே இறந்துவிடுகிறார்கள். இப்போது நிகழ்காலத்துக்கு கதை நகர்கிறது. கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பால் பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இது எதனால் நடக்கிறது, இதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிய முற்படுகிறார்கள். இதுதான் படத்தின் கதை.

ஹீரோவாக வரும் சுரேஷ், அகழ்வாராய்ச்சி குழுவின் தலைவர் போஸ் வெங்கட், ஊர்த்தலைவராக கஜராஜ், ஊர் குடிமகன்களாக வரும் முல்லைகோதண்டம் ஆகியோர் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். நிழல்கள் ரவி தனக்குரிய கதாபாத்திரத்தை பின்னி பெடலெடுத்திருக்கிறார். பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பாடல்கள் இல்லை. பெலிக்ஸ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான்.

கதை நம்மை ஈர்த்த அளவுக்கு படத்தின் காட்சிகள் மனதில் நிற்கவில்லை. இதை பாகுபலி போல ஒரு பெரிய பட்ஜெட்டில் பண்ணியிருந்தால் அதற்கேற்ப பல விசயங்கள் வந்து சேர்ந்திருக்கும். கதையை பட்ஜெட்டுக்காக சுருக்கி எடுத்து சுமாரானதாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

நந்தி வர்மன் ஓடிடி ரிலீஸ் தேதி Nandhi Varman OTT Release Date

திரைப்படம் கடந்த டிசம்பர் 29 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : டிசம்பர் 29

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

-

நந்தி வர்மன் OTT: FAQ

நந்தி வர்மன் ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Nandhi Varman out?

ஆம். நந்தி வர்மன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

நந்தி வர்மன் படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Nandhi Varman hit or flop?

நந்தி வர்மன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நந்தி வர்மன் படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Nandhi Varman ?

ஜி வி பெருமாள் வரதன் நந்தி வர்மன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!