Naa Ready Than பாடல் வரிகள்ல இவ்ளோ விசயங்கள் இருக்கா? அப்ப LCU?

Naa Ready Than பாடல் வரிகள்ல இவ்ளோ விசயங்கள் இருக்கா? அப்ப LCU?
X
Naa ready Song Lyrics Meaning in Tamil-விஜய் குரலில் உருவாகியுள்ள நா ரெடி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஜூன் 22ம் தேதி தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பாடல் வெளியாகியுள்ளது

Naa ready Song Lyrics Meaning in Tamil

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது வைரலாகி வருகின்றது.

பாடல் வரிகள்

நா ரெடிதான் வரவா

அண்ணன் நா இறங்கி வரவா

தேள் கொடுக்கும் சிங்கத்த சீண்டாதப்பா

எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா

நா ரெடிதான் வரவா

அண்ணன் நா தனியா வரவா

திரண்டு நிக்குற பற அடிக்குற நா ஆடத்தான்

விரலிடுக்குல தீப்பந்தத்த நா ஏத்தத்தான்

நா ரெடி தான் வரவா

அண்ணன் நா இறங்கி வரவா

தேள் கொடுக்கும் சிங்கத்த சீண்டாதப்பா

எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா

நா ரெடி தான் வரவா

அண்ணன் நா தனியா வரவா

தர நடுங்குற பறை அடிக்குற நான் ஆடத்தான்

விரலிடுக்குல தீப்பந்தம் நான் ஏத்தத்தான்

பத்தாது பாட்டிலு நான் குடிக்க

அண்டாவக் கொண்டா சியர்ஸ் அடிக்க

கெடா வெட்டி கொண்டாங்கடா

என் பசி நான் தனிக்க

பொகையல அறுவடைக்கு தயாரான ஆப்போனன்ட்ட களையெடுத்து

தலைவலிய போக்கிபதுக தலையெழுத்து

ஆடாத ஆட்டம் போட்டா

கட்டி வச்சி

கோனில கட்டி லாரில ஏத்தி

அறுத்து போட அனுப்பிடுவோம் பேக்டரிக்கு

எல்லா ப்ளூபிரிண்டும் தெரியும் மிஷன் சக்ஸஸ்புல்லா முடியும்

இடையே வந்தா உன்னயும் படையல் வைப்பேன் கொலசாமிக்கு

அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு கேங்க்ல இல்ல பொய்யி புரட்டு

வெலயாட்டுப் புள்ள வேலைய நடத்தும்

வேர்ல்டு வைடு லிங்கு

எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்

உருவாதுடா நம்ம ட்ரோல்ஸ்

அத்தன பேரு அசைவும் ஒரே மாரி சிங்க்கு

சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்ட

கெலிச்சி கெலிச்சி களச்சி போயிட்டேன்

பத்த வச்சி புகய விட்டா பவர் கிக் இன்

மிளக தட்டி முட்டி கொழம்புல கொதிக்குது பார் அந்த கால் அழகு

அடிதடி வெட்டு குத்து எங்க வீட்டு சமயல் வர அட கலந்திருக்கு

கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு அதுதான் கணக்கு

இந்த கத்தி வேற ரத்தம் வேனா ஸ்கெட்ச்சி எனக்கு புரிதா உனக்கு

மில்லி உள்ள போனா போதும்

கில்லி வெள்ள வருவான் பார்

ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு

கேட்டாலே அதிரும் பார் உனக்கு

போஸ்டர் ரெடி அண்ணன் ரெடி

கொண்டாடி கொளுத்தணும்டி

நா ரெடி தான் வரவா

அண்ணன் நா இறங்கி வரவா


தேள் கொடுக்கும் சிங்கத்த சீண்டாதப்பா

எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா

நா ரெடி தான் வரவா

அண்ணன் நா தனியா வரவா

தர நடுங்குற பறை அடிக்குற நான் ஆடத்தான்

விரலிடுக்குல தீப்பந்தம் நான் ஏத்தத்தான்

பத்தாது பாட்டிலு நான் குடிக்க

அண்டாவக் கொண்டா சியர்ஸ் அடிக்க

கெடா வெட்டி கொண்டாங்கடா

என் பசி நான் தனிக்க


பாடல் விவரங்கள்

பாடல் தலைப்பு : நா ரெடி

ஆல்பம் / திரைப்படம் : லியோ

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்

குரல் - தளபதி விஜய் & அனிருத் ரவிச்சந்தர், அசால் கோலார் ராப்

பாடல் வரிகள் - விஷ்ணு எடவன்

அசால் கோலார் எழுதிய ராப்

நடிகர்கள் - தளபதி விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குகிறார்

இசை: அனிருத் ரவிச்சந்தர்

தயாரிப்பாளர்: லலித் குமார்

இணை தயாரிப்பாளர்: ஜெகதீஷ் பழனிசாமி

பேனர்: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ

புகைப்பட இயக்குனர்: மனோஜ் பரமஹம்சா

செயல் : அன்பரிவ்

எடிட்டர்: பிலோமின் ராஜ்

கலை இயக்கம்: என். சதீஸ் குமார்

நடனம்: தினேஷ்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!