மைனா நந்தினி திடீர்னு கலரானது எப்படி தெரியுமா? இத மட்டும்தான் ஃபாலோ பண்ணாங்களாம்!

டார்க் கலர் டோனில் இருந்த மைனா நந்தினி சமீப காலமாக நல்ல கலரான டோனில் இருக்கிறார். இதற்கு பெரிய அளவில் செலவோ, சிகிச்சையோ எதுவும் செய்யவில்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு பழக்கத்தின் மூலமும் கொஞ்சம் உடற்பயிற்சி மூலமும் இதனை கொண்டு வந்துவிடலாம் என அவரே கூறியிருக்கிறார்.
இத மட்டும் பண்ணா பொடுகுக்கு Bye Bye! ரச்சிதா மகாலட்சுமி சொன்ன அற்புத டிப்ஸ்!
மதுரையில் பிறந்த மைனா நந்தினி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் அறிமுகமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன்பிறகு கிச்சன் சூப்பர் ஸ்டார் தொடரின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வம்சம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்து நல்ல பெயரை பெற்றார் நந்தினி. அடுத்தடுத்து பல படங்களில் தோன்றி தமிழ் ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தைப் பெற்றார். கடைசியாக இவர் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தார்.
நல்ல கலரா மாறுன ரித்திகா ! பார்லருக்கே போகாமல் பளபளமுகம் எப்படி?
இவர் ஆரம்பத்தில் கொஞ்சம் டார்க் நிறமாக இருந்தார். ஆனால் இப்போது கொஞ்சம் நிறமாக மாறியிருக்கிறார். இதற்கு காரணம் என்ன என்று அவரே தெரிவித்துள்ளார்.
நந்தினி தினமும் காலை எழுந்ததும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ் குடிப்பாராம். இதனை தினமும் தனது அன்றாட பழக்கமாகவே கொண்டுள்ளார்.
இத்துடன் கேரட் மற்றும் பீட்ரூட்டை அரைத்து அதனை முகத்தில் பூசிக்கொண்டு 20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீர் அல்லது ரோஸ் வாட்டரில் முகத்தை கழுவுவாராம். இப்படி செய்வதால் அவரின் முகம் பொலிவுடன் இருக்கிறதாம். தினமும் முகத்தில் சீரம் பூசி வருகிறாராம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu