'ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி' என, ரசிகர்களை பாட துாண்டிய லாஸ்லியா

losliya yoga pose, losliya latest news - பிக்பாஸ் ஷோ புகழ் லாஸ்லியா
Bigg Boss Losliya- - ரசிகர்களின் மனம் கவர்ந்த லாஸ்லியா, ஒல்லியாக மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
'பிக்பாஸ்' புகழ் லாஸ்லியா, தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்கள், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா 'பிக்பாஸ்' ஷோவில் பங்கேற்றார்; இந்நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக, இளசுகளின் மனதில் இடம்பிடித்தார்.
சமீப காலமாக, தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக, பல்வேறுகட்ட முயற்சிகளில் இறங்கி இருக்கிறார் லாஸ்லியா. அதற்காக அவர் உடல் எடையை அதிகமாக குறைத்து, செம ஒல்லியாகவும் மாறி இருக்கிறார்.
சற்று குண்டான தோற்றத்தில், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் ரசிகர்களை அசத்திய லாஸ்லியா, தற்போது ஒல்லிக்குச்சியாக மாறிய போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். அதே போல, தற்போது லாஸ்லியா யோகா செய்யும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
அதுவும் பலரை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. மிக கடினமான யோகாசனத்தை அவர் மிக ஈசியாக செய்வதை பார்த்து ரசிகர்கள் வியந்திருக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu