அடையாளம் தெரியாமல் மாறிப்போன குஷ்பூ மகள்: வைரலாகும் போட்டோ..

Actress Kushboo Daughters Photos
X

Actress Kushboo Daughters Photos

Actress Kushboo Daughters Photos-நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் நிலையில் ஹீரோயினுக்கு அவர் தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Actress Kushboo Daughters Photos-நடிகை குஷ்பு தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், குஷ்புவின் மகள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டதாகவும் விரைவில் சினிமாவில் நடிக்க தயாராகி விட்டதாகவும் கூறி வருகின்றனர்.

கடந்த 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் குஷ்பூ. கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த குஷ்பு தற்போது சினிமா தயாரிப்பாளராகவும் அரசியல்வாதியாகவும் வருகிறார். இந்த நிலையில் குஷ்பூ - சுந்தர் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என்ற 2 மகள்கள் உள்ளனர். குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா சினிமாவில் நடிக்க இருப்பதை அவர் லண்டனில் நடிப்பு பயிற்சி முடித்து சென்னை திரும்பியுள்ளார். விரைவில் அவர் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமாக இருக்கிறார். அதேபோல் குஷ்புவின் இளைய மகள் அனந்திகாவும் விரைவில் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் குஷ்பு மட்டுமின்றி அவரது இரண்டு மகள்களும் உடல் எடையை குறைப்பதில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பதும் தற்போது மூவருமே ஸ்லிம்மாக மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குஷ்பு தனது மூத்த மகள் அவந்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவந்திகாவின் முடி நிறம் மாறி ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் நிலையில் ஹீரோயினுக்கு அவர் தயாராகி விட்டதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ai in future agriculture