கொட்டுக்காளி திரைவிமர்சனம் - சூரியின் நடிப்பில் இப்படியும் ஒரு படமா?

கொட்டுக்காளி திரைவிமர்சனம் - சூரியின் நடிப்பில் இப்படியும் ஒரு படமா?
கொட்டுக்காளி திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

Kottukkaali Review Tamil | Kottukkaali Thiraivimarsanam | Kottukkaali Padam Eppadi Irukku | Kottukkaali Movie Review in Tamil | Kottukkaali Chennai Theatres | Kottukkaali Coimbatore Theatres | Kottukkaali Tirunelveli Theatres | Kottukkaali Madurai Theatres | Kottukkaali Trichy Theatres

நடிகர் சூரி நடிப்பில் இயக்குநர் பி எஸ் வினோத்ராஜ் இயக்கி கடந்த ஆகஸ்ட் 23 ம் தேதி வெளிவந்த Kottukkaali Review in Tamil கொட்டுக்காளி படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. கொட்டுக்காளி திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Kottukkaali Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். SK Productions நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பி சக்திவேல் ஒளிப்பதிவில் கணேஷ் சிவா படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது.

Kottukkaali Review in Tamil

Kottukkaali Trailer

கொட்டுக்காளி ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Kottukkaali OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : கொட்டுக்காளி (2024)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : ஆகஸ்ட் 23

இயக்குநர் : பி எஸ் வினோத்ராஜ்

தயாரிப்பாளர் : சிவகார்த்திகேயன்

திரைக்கதை : பி எஸ் வினோத்ராஜ்

கதை : பி எஸ் வினோத்ராஜ்

நடிப்பு : சூரி, அன்னா பென்

இசை : இல்லை

ஒளிப்பதிவு : பி சக்திவேல்

எடிட்டிங் : கணேஷ் சிவா

தயாரிப்பு நிறுவனம் : SK Production

-

கொட்டுக்காளி படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | Kottukkaali Padam Eppadi Irukku ? Twitter Review

கொட்டுக்காளி படம் எப்படி இருக்கு? | Kottukkaali Padam Eppadi Irukku ?

சூரி, அன்னா பென் இருவரும் மொத்த கதையையுமே தாங்குகிறார்கள். நடிப்பில் பின்னி பெடலெடுக்கிறார்கள். நம்முடன் பேருந்து பயணத்தில் வரும் ஒருவர்அல்லது கறிக்கடையில் நிற்கும் ஒருவர் அல்லது நமது தெருவில் வசிக்கும் ஒருவர் மாதிரியான அசல் நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார் சூரி. கலப்படமில்லாத நடிப்பை கொடுத்து ஒட்டுமொத்த படக்குழுவும் உண்மைக்கு நெருங்கி நிற்கிறது. இந்த அளவுக்கா எதார்த்தம் என்பது போல, இசையே இல்லாத ஒரு திரைப்படமாக தெருவோரம் வைத்து மொபைலில் ஷூட் செய்த அன்றாடம் நடக்கும் காட்சி போல முழு படமும் நமக்குள் நடக்கிறது.

ஆட்டோ ஓடுகிறது, இரு சக்கர வாகனங்கள் பின் தொடர்கின்றன, எங்கேயோ பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். படத்தில் நடித்தவர்கள் உட்பட திரையரங்கில் இருக்கும் நாமும் ஒருவித பதற்றத்துடனேயே இருக்கிறோம். என்ன நடக்கிறது என்பதை எதிர்நோக்கி நாம் அந்த திரைப்படத்துக்கு உள்ளேயே சென்றுவிடும் அளவுக்கு திரைக்கதை ஓட்டம் விறுவிறுப்பாக இருக்கிறது.

மிகவும் ஸ்லோவாக தொடங்கி, இடைவேளை நெருங்கும்போது வேகம் எடுக்கத் தொடங்குகிறது திரைப்படம். இடைவேளையில் நம் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் குவித்து வைக்க, இரண்டாம் பாதிக்கான ஆவல் அதிகரிக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு இது புதுவிதமான படம் என்பதால் திரையரங்கில் எந்த அளவுக்கு கூட்டம் திரளும் என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக இது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

கொட்டுக்காளி கதைச் சுருக்கம் | Kottukkaali Story Explained

முறைப்பெண் மீனாவை திருமணம் செய்யாமல் மேற்படிப்பு படிக்க அனுப்புகிறான் ஹீரோ பாண்டி. ஆனால் மீனாவுக்கோ காதல் மலர, பாண்டியைத் திருமணம் செய்யமாட்டேன் என்கிறாள். இதனால் மொத்த குடும்பமும் பேய் பிடித்துவிட்டதெனக் கூறி, மீனாவை சாமியார் ஒருவரிடம் அழைத்துச் செல்கிறது. அங்கு என்ன நடக்கிறது? மீனாவின் காதல் என்ன ஆனது? பாண்டி மனது மாறினாரா? குடும்பம் என்ன செய்தது? பேய் என்ன ஆனது என்பதுதான் கதை.

கொட்டுக்காளி ஓடிடி ரிலீஸ் தேதி Kottukkaali OTT Release Date

திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 23 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : ஆகஸ்ட் 23

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

-

கொட்டுக்காளி OTT: FAQ

கொட்டுக்காளி ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Kottukkaali out?

ஆம். கொட்டுக்காளி திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

கொட்டுக்காளி படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Kottukkaali hit or flop?

கொட்டுக்காளி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கொட்டுக்காளி படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Kottukkaali ?

பி எஸ் வினோத்ராஜ் கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags

Next Story