சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'கண்ணான கண்ணே' சீரியல் நடிகைகள்..!
கடந்த 2020ம் ஆண்டு, நவம்பர் 2ம் தேதி முதல், திங்கள் - சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நெடுந்தொடர், கண்ணான கண்ணே. kannana kanne serial actress name, இது, காதலை மையப்படுத்திய சீரியல் ஆகும்.
இன்னும் சொல்லப் போனால், தெலுங்கு மொழித் தொடரான 'பௌர்ணமி' மற்றும் கன்னட மொழித் தொடரான 'மானசரே' போன்ற தொடர்களின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட ஒன்று. சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஏ.ஆர் பிலிம் என்ற நிறுவனங்கள் இணைத்து தயாரித்தன.
இதில் நடித்த முக்கிய நடிகர் - நடிகையர் விவரம்
முதன்மை கதாபாத்திரங்கள்
நிமிக்ஷிதா - மீரா (கௌதம் மற்றும் கௌசல்யாவின் மகள்)
ராகுல் ரவி - யுவராஜ் கோடீஸ்வரன்
பிரித்திவிராஜ் - கௌதம்
நித்யா தாஸ் - யமுனா கௌதம்
மீரா குடும்பத்தினர்
அக்ஷிதா - ப்ரீத்தி
சுலக்சனா - அன்னப்பூரணி
பிரீத்தி சஞ்சீவ் - வாசுகி (கௌசல்யாவின் சகோதரி)
யுவா குடும்பத்தினர்
லிவிங்ஸ்டன் - கோடீஸ்வரன்
நித்யா ரவீந்தர் - புஷ்பா
துணைக் கதாபாத்திரங்கள்
பிரியா பிரின்ஸ்- மேனகா
ஹிடாயா - ஸ்வப்னா
பாலாஜி - பாபு
தாரா - ரோஷனா
சுரேஷ்
சதிஷ்
அகமது ஹசிசன்
ரிச்சி கிரீன்
அஸ்வினி செல்வம்
சரவணன்
--
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu