நடிகர் விஜய் வீட்டு சி.சி.டி.வி. கேமரா முன் கண்ணீர் விட்ட மாணவி: வீடியோ வைரல்

நடிகர் விஜய் வீட்டு சி.சி.டி.வி. கேமரா முன் கண்ணீர் விட்ட மாணவி: வீடியோ வைரல்
X

Thalapathy Vijay Fan Girl Crying In Front of Vijay House, Request To Meet Vijay,நடிகர் விஜய் வீட்டு கதவின் முன் நிற்று ரசிகை கண்ணீர் விட்ட காட்சி.

Thalapathy Vijay Fan Girl Crying In Front of Vijay House, Request To Meet Vijay,நடிகர் விஜய்யை நேரில் பார்ப்பதற்காக சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ள காஞ்சிபுரம் மாணவி பற்றிய வீடியோ வைரல் ஆகி உள்ளது.

Thalapathy Vijay Fan Girl Crying In Front of Vijay House, Request To Meet Vijay,நடிகர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ள மாணவி கேமராவை பார்த்து கண்ணீருடன் பேசும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Thalapathy Vijay Fan Girl Crying In Front of Vijay House, Request To Meet Vijay,தமிழ் திரை உலகில் இளைய தளபதி என்று புகழப்படுபவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண் ரசிகர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் நடிகர் விஜய் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்கள்.


Thalapathy Vijay Fan Girl Crying In Front of Vijay House, Request To Meet Vijay,சமீபத்தில் நடிகர் விஜய் தன்னை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தொடர்பு கொண்ட சிறுமியுடன் வீடியோ காலில் பேசி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதை பார்த்த பள்ளி மாணவி ஒருவர் சென்னை ஈ. சி .ஆர். சாலையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வந்துள்ளார். வீடு பூட்டி இருந்ததால் வீட்டு கதவின் மீது முட்டி மோதிய அந்த மாணவி பின்னர் அந்த வீட்டின் சுவரில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை பார்த்து நான் விஜய் சாரை பார்க்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Thalapathy Vijay Fan Girl Crying In Front of Vijay House, Request To Meet Vijay,எப்படியாவது விஜய் சார் கேமராவை பார்ப்பார். எப்படியும் என்னை அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார். என்னை அழைத்து பேசுங்கள். உங்களுடன் ஒரு போட்டோ மட்டும் எடுத்து விட்டு சென்று விடுகிறேன் என அவர் சிசிடிவி கேமராவை பார்த்து பேசி உள்ளார். இந்த மாணவியின் பெயர் தமிழ்ச்செல்வி. காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் 11ஆம் வகுப்பு படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனது தீவிர ரசிகையின் ஆசையை நடிகர் விஜய் நிறைவேற்றி வைப்பாரா? என்பதே தற்போது உள்ள கேள்வி.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!