காதல் டூ கைலாசா எபிசோடு 1

காதல் டூ கைலாசா எபிசோடு 1
X
காதல் டூ கைலாசா எபிசோடு 1

மைக் செட் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள வெப் தொடர்தான் காதல் டூ கைலாசா. இந்த தொடரில் மைக் செட் ஸ்ரீராம் மற்றும் அவரது டீம் நடித்துள்ளது.

வழக்கமான கதைகளைப் போலல்லாமல் ஏதோ புதிதாக வருகிறது போல என்று நினைத்து எபிசோட் 1 ஐ துவங்கினோம். அதில் ஒரு கோவில் காட்டப்படுகிறது. கோவிலின் பூசாரி டூ ட்டு டூ ட்டு பாடலைப் பாடிக் கொண்டே கையில் பொட்டலத்துடன் வருகிறார்.

கோவிலில் ஒரு கருப்பு சட்டை அணிந்த சாமியார் போல ஒருவர் படுத்திருக்கிறார். அவர் யார் என்று பார்த்தால் அவர்தான் ஸ்ரீராம்.

என்ன ரெண்டு நாளாக ஆளைக் காணோம் என்று கேட்கும் பூசாரியிடம், தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

அவர் போலீஸ் ஸ்டேசனில் இரண்டு நாட்களாக இருந்திருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்றால் ஊர் முழுக்க போஸ்டரை ஒட்டி கடுப்பேற்றியது மட்டுமில்லாமல், போலிஸ் ஸ்டேசனிலும் கொடுத்திருக்கிறார். அதிலும் பெண் போலீசுக்கும் கொடுத்திருக்கிறார். அவர் அடித்துள்ள போஸ்டர் வேறு ரகம்.

அதில் ஆண்களை காப்பாற்ற ஆன்லைனில் வந்த ஆண்டவா வா

அழைக்கிறார் காதல் பைரவா என்று இருக்கிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்