இருவர் (1997)

இருவர் (1997)
X
மணிரத்னம் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இருவர்.

Iruvar இருவர்

மணிரத்னம் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இருவர். நிகழ்கால அரசியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட படம் இது. மோகன்லால், பிரகாஷ்ராஜ் இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்திருப்பார்கள். மோகன்லால் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருப்பார். ரேவதி, கௌதமி, தபு, நாசர் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருப்பர்.

IMDb 8.4 | 2 h 38 min | 1997

டிராமா | அரசியல்


அமேசான் ப்ரைம் வீடியோஸ் ஓடிடி தளத்தில் இந்த படத்தை நீங்கள் கண்டுகளிக்கலாம்.

Tags

Next Story