கட்டிப்பிடி பாடலாசிரியர் சினேகனுக்கு வருகிற ஜூலை 29-ம் தேதி திருமணம்

கட்டிப்பிடி பாடலாசிரியர் சினேகனுக்கு வருகிற ஜூலை 29-ம் தேதி திருமணம்
X

பாடலாசிரியர் சினேகன்-நடிகை கன்னிகா

‘தேவராட்டம்’ படத்தில் நடித்துள்ள நடிகை கன்னிகாவுடன் கட்டிப்பிடி பாடலாசிரியர் சினேகனுக்கு வருகிற ஜூலை 29-ம் தேதி திருமணம்

'தேவராட்டம்' படத்தில் நடித்துள்ள நடிகை கன்னிகாவுடன் கட்டிப்பிடி பாடலாசிரியர் சினேகனுக்கு வருகிற ஜூலை 29-ந் தேதி திருமணமாம்..

கட்டிப்பிடி பாடலாசிரியர் சினேகனுக்கு வருகிற ஜூலை 29-ந் தேதி திருமண முங்கோ.நடிகை கன்னிகாவைதான் மேரேஜ் செய்ய போறார். 'தேவராட்டம்' படத்தில் நடித்துள்ள நடிகை கன்னிகா, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடிச்சு வரார். கூடவே 8 ஆண்டுகளாக சிநேகனை காதலிச்சும் வந்தார். இவிய்ங்க காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததையடுத்து இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செஞ்சுப்புட்டாய்ங்க.

வருகிற 29-ந் தேதி சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் வைத்து சினேகன்- கன்னிகா திருமணம் நடைபெற உள்ளது. அன்று காலை 10.45 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும், மக்கள் கட்சி நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்றாங்கோ.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!