திருமணம் குறித்த கேள்விக்கு 'ஷாக்' பதில் தந்த நடிகை ஹன்சிகா

திருமணம் குறித்த கேள்விக்கு ஷாக் பதில் தந்த நடிகை ஹன்சிகா
X

hansika motwani marriage -நடிகை ஹன்சிகா மோத்வானி

hansika motwani marriage - திருமணம் குறித்த ரசிகரின் கேள்விக்கு, 'ஷாக்' அடிக்கும் பதிலை தந்திருக்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி. அது, தற்போது வைரலாகி வருகிறது.

hansika motwani marriage, hansika motwani childhood- தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் படுபிஸியான நடிகையாக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. விஜய், தனுஷ், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என முனன்ணி ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார்.குறும்புத்தனமான இவரது நடிப்பு, அனைவரையும் கவரும் வகையில் இருக்கும்.

அதன் பின் இடைவெளி எடுத்துக்கொண்டு, உடல் எடையை குறைத்த அவர் தற்போது மீண்டும் படங்களில் 'கமிட்' ஆக ஆரம்பித்து, படங்களில் நடித்து வருகிறார்.


'நான் இன்னும் குழந்தைதான்'

இந்நிலையில் தற்போது ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது ஒருவர் 'Will you marry me?' என ஆர்வமாய் கேட்க, அதற்கு 'நோ' என பதிலளித்த ஹன்சிகா, தனது குழந்தை பருவ போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

'நான் இன்னும் குழந்தைதான்' என்ற அர்த்தத்தில் அவர் இப்படி, அவரது புகைப்படம் வாயிலாக சொல்லியிருக்கிறார். இதனால், 'என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?' என கேட்ட ரசிகர், நிச்சயம் வாயடைத்து போயிருப்பார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!