தென்னிந்திய அரசியல் பிரபலத்தை திருமணம் செய்கிறாரா நடிகை ஹன்சிகா?

தென்னிந்திய அரசியல் பிரபலத்தை திருமணம் செய்கிறாரா நடிகை ஹன்சிகா?
X

hansika motwani husband name-நடிகை ஹன்ஷிகா (பைல் படம்)

Hansika Motwani Marriage-பிரபல நடிகை ஹன்சிகா தென்னிந்திய அரசியல் பிரபலத்தை விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Hansika Motwani Marriage--நடிகை ஹன்சிகா, தனுஷ் உடன் இணைந்து தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சேட்டை', 'சிங்கம் 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹன்சிகா நடித்த ஐம்பதாவது படமாக 'மஹா' வெளியானது. மேலும் அவர் நான்கு தமிழ் படங்களிலும் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்ய போவதாகவும், இது அவரது குடும்பத்தினர் பார்த்து ஏற்பாடு செய்து திருமணம் என்றும் கூறப்படுகிறது. தென்னிந்தியாவின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன் தான் ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை என்றும் கூறப்படுகிறது. ஹன்சிகாவின் திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!