நயன்தாராவின் 'கனெக்ட்' ப்ரிவியூ நிகழ்ச்சியில் ஜி.பி.முத்துவிற்கு அவமரியாதை

நயன்தாராவின் கனெக்ட் ப்ரிவியூ நிகழ்ச்சியில் ஜி.பி.முத்துவிற்கு அவமரியாதை
X

actor gp muthu insulted by nayantharas connect team, GP Muthu About Nayanthara, GP Muthu Latest Speech, GP Muthu Nayanthara Connectநயன்தாராவின் கனெக்ட் பட குழுவினரால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கூறிய ஜி.பி.முத்து.

actor gp muthu insulted by nayantharas connect team, GP Muthu About Nayanthara, GP Muthu Latest Speech, GP Muthu Nayanthara Connectநயன்தாராவின் ‘கனெக்ட்’ ப்ரிவியூ நிகழ்ச்சியில் தான் அவமரியாதை செய்யப்பட்டதாக ஜிபி முத்து தெரிவித்துள்ளார்.

actor gp muthu insulted by nayantharas connect team, GP Muthu About Nayanthara, GP Muthu Latest Speech, GP Muthu Nayanthara Connectநடிகை நயன்தாரா நடித்த 'கனெக்ட்' என்ற திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று பெரிய திரையில் அதாவது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இந்த படம் திரைக்கு வந்துள்ளது. இன்று திரைப்படம் வெளியாகி இருப்பதையொட்டி கடந்த இருபதாம் தேதி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் பிரிவியூ ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

actor gp muthu insulted by nayantharas connect team, GP Muthu About Nayanthara, GP Muthu Latest Speech, GP Muthu Nayanthara Connectஇந்த விழாவில் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டார்கள். அப்படி அழைக்கப்பட்டவர்களில் பிரபல யூடியுபர் ஜி.பி. முத்துவும் ஒருவர் ஜி. பி. முத்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார் .

actor gp muthu insulted by nayantharas connect team, GP Muthu About Nayanthara, GP Muthu Latest Speech, GP Muthu Nayanthara Connectநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைக் காட்டி அவர் தானாகவே வெளியே வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவரது புகழ் மேலும் பல மடங்கு உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் குறிப்பாக கடை திறப்பு நிகழ்ச்சிகள் என பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பின் பேரில் கனெக்ட் திரைப்பட பிரிவியூ ஷோவிற்கு ஜி. பி. முத்து சென்றிருந்தார். ஆனால் அங்கு நயன்தாராவின் படக்குழுவினரால் தான் அவமரியாதை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜி.பி.முத்து கூறியிருப்பதாவது :-

actor gp muthu insulted by nayantharas connect team, GP Muthu About Nayanthara, GP Muthu Latest Speech, GP Muthu Nayanthara Connectநயன்தாராவின் கனெக்ட் பட குழு சார்பில் பிரிவியூ ஷோவில் என்னை பங்கேற்கும்படி அழைத்து இருந்தார்கள். அதனால் நான் அந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். ஆனால் உள்ளே சென்ற பின்னர் எனக்கு சரியான மரியாதை அளிக்கவில்லை. தியேட்டரின் முன் வரிசையில் நயன்தாரா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் இருந்தார்கள். நான் அங்கு அவர்களை சந்திப்பதற்காக முன்னேறி சென்ற போது பவுன்சர்கள் என்னை தடுத்து கடைசி ரோவில் உட்கார வைத்து விட்டார்கள். இதை எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாக நான் கருதுகிறேன். ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தால் மரியாதை செய்வது கூட தெரியாமல் நாகரீகம் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளேன்.

இவர் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story