/* */

Good Night Movie review மீண்டும் ஒரு ஃபீல்குட் படம்! மணிகண்டன் அசத்தல் நடிப்பு!

குட்நைட் திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

HIGHLIGHTS

Good Night Movie review மீண்டும் ஒரு ஃபீல்குட் படம்!  மணிகண்டன் அசத்தல் நடிப்பு!
X

Good Night Review Tamil | Good Night Padam Eppadi Irukku | Manikandan starring Good Night Tamil Movie Review in Tamil | Good Night Movie Review in Tamil | Good Night released theatres in Chennai| Good Night released theatres in Coimbatore| Good Night released theatres in Tirunelveli| Good Night released theatres in Madurai| Good Night released theatres in Trichy

நடிகர் மணிகண்டன் நடிப்பில் இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கி கடந்த மே 12 ம் தேதி வெளிவந்த Good Night Review in Tamil குட்நைட் படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. குட்நைட் திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Good Night Review, Manikandans, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். மகேஷ் ராஜ் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் மணிகண்டன், மேகா ரகுநாத், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சான் ரோல்டன் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Good Night Rating

8/10

Good Night Trailer

குட்நைட் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Good Night OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : குட்நைட் (2023)

வகை : நகைச்சுவை

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : மே 12

இயக்குநர் : விநாயக் சந்திரசேகர்

தயாரிப்பாளர் : மகேஷ் ராஜ் பெசிலியன்

திரைக்கதை : விநாயக் சந்திரசேகர்

கதை : விநாயக் சந்திரசேகர்

நடிப்பு : மணிகண்டன், மேகா ரகுநாத், ரமேஷ் திலக்

இசை : சான் ரோல்டன்

ஒளிப்பதிவு :

எடிட்டிங் :

தயாரிப்பு நிறுவனம் : மகேஷ் ராஜ்

-

மணிகண்டன் படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | Good Night Padam Eppadi Irukku ? Twitter Review

விரைவில் அப்டேட் செய்யப்படும்

-

மணிகண்டன் படம் எப்படி இருக்கு? | Good Night Padam Eppadi Irukku ?

அம்மாவுடன் தங்கையையும் பார்த்துக் கொள்ளும் ஒரு மிடில் கிளாஸ் இளைஞன் கதாபாத்திரத்தில் அச்சு அசலாக பொருந்துகிறார் மணிகண்டன். மாமா, அக்கா இருவரும் இந்த கதையின் முக்கிய கதை மாந்தர்களாக வந்து போகின்றனர். இதுதான் குடும்பம் இவர்களுக்கு மணிகண்டன் எவ்வளவு முக்கியம் அதே நேரத்தில் மணிகண்டன் கதாபாத்திரத்துக்கு இந்த குறட்டைப் பிரச்னையால் அவர்கள் என்னென்ன சந்திக்க நேர்கிறது என்பதை சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.

மணிகண்டன் இதுவரையில் நடித்த படங்களிலேயே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காமெடி, கோபம், விரக்தி, கையாளாகாதத்தனம் என அனைத்து உணர்ச்சிகளையும் இயல்பாக காட்டி நம் நண்பர்களின் நிஜ வாழ்க்கை செயல்பாடுகளை நினைவு கூரச் செய்கிறார். அட இது நம்ம வினோத், நம்ம மனோஜ், நம்ம சேகர் என்று நம்முடைய இயல்பு வாழ்க்கையை ஒப்பிட்டு பேசும் அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார்.

கமல்ஹாசன் ரசிகர் என்றால் சும்மாவா நானும் காட்டுவேன் என் திறமையை என ரசிகர்களுக்கு சொல்லாமல் காட்டியிருக்கிறார். மணிகண்டன் வந்தாலே பாராட்டி விட கைகள் தயாராக இருக்கிறது என்பது போல காட்சிக்கு காட்சி கைத்தட்டல்களை அள்ளுகிறார்.

கதாநாயகியாக வரும் மீதா அழகோ அழகு நடிப்பிலும் அலட்டிக்காமல் நடித்திருக்கிறார்.

மணிகண்டன் - ரமேஷ் திலக் மாமா மச்சானாக வரும் காட்சிகள் மகிழவும் நெகிழவும் செய்கிறது. மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், ரேச்சல், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, அம்மா தங்கை என மொத்தத்தில் 8 பேரும் நடிப்பை பிச்சி ஒதறிவிட்டார்கள்.

விநாயக் சந்திரசேகரனின் கதையும் இயக்கமும் அவருக்கு பாராட்டுக்களை தருகிறது. ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக வெளிவருகிறார்கள். எல்லா கதாபாத்திரங்களும் நம்முடன் வாழ்ந்தது போலவே ஒரு திருப்தியான உணர்வு வருகிறது.

-

மணிகண்டன் கதைச் சுருக்கம் | Good Night Story Explained

மிடில் கிளாஸ் குடும்ப பையன் மோகன். அவனுக்கு தூங்கும்போது வரும் குறட்டை ஆகப்பெரும் பிரச்னை. அதனால் குடும்பம், நட்பு வட்டாரம், அலுவலகம் என எல்லா இடங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்படுகிறான். அதனால் பலரிடம் வெறுப்பையும் சம்பாதிக்கிறான். இதெல்லாம் பரவாயில்லை என பொறுத்துக் கொண்டாலும் ஒரு நாள் காதலியே அவனை விட்டு பிரிந்து செல்ல குறட்டை காரணமாக அமைந்து விடுகிறது.

நாட்கள் உருண்டோட விரக்தியின் உச்சத்திலிருக்கும் மோகனுக்கு வாழ்வில் வசந்த காற்று வீசுவது போல இன்னொரு பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. நட்பாக பேசி பழகி காதலித்து திருமணமும் செய்து கொள்கின்றனர். தன்னிடமுள்ள எல்லா விசயத்தையும் மறைக்காமல் ஓபனாக சொல்லிவிட்ட மோகன் ஒன்றை மட்டும் மறைக்கிறான். அது அந்த குறட்டைப் பிரச்னையை தான். இதனால் அடுத்து மிகப் பெரிய பிரச்னையே ஏற்பட்டு தலை உருளுகிறது. இதனை காமெடி கலந்த சென்டிமெண்ட் காட்சிகளில் புரிய வைக்க முயற்சித்துள்ளார் இயக்குநர்.

-

மணிகண்டன் ஓடிடி ரிலீஸ் தேதி Good Night OTT Release Date

திரைப்படம் கடந்த மே 12 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : மே 12

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

-

மணிகண்டன் OTT: FAQ

மணிகண்டன் ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Good Night out?

ஆம். மணிகண்டன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

மணிகண்டன் படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Good Night hit or flop?

மணிகண்டன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மணிகண்டன் படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Good Night ?

விநாயக் சந்திரசேகர் மணிகண்டன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Updated On: 12 May 2023 1:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்