ஹாலிவுட்டில் முதன்முதலில் நடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?

ஹாலிவுட்டில் முதன்முதலில் நடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
ஹாலிவுட்டில் முதன்முதலில் நடித்த தமிழ் நடிகர் யார் என்பது பலரும் அறிந்துகொள்ள விரும்பும் தகவலாகும்.

ஹாலிவுட்டில் முதன்முதலில் நடித்த தமிழ் நடிகர் யார் என்பது பலரும் அறிந்துகொள்ள விரும்பும் தகவலாகும். அது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். முக்கியமாக அவர் நடித்த ஹிந்தி படங்களில் அவர் இரண்டாவது ஹீரோவாக நடித்திருப்பார். பெரும்பாலும் ஒரே தோற்றத்துடனேயே நடித்த அவர் சில படங்களில் மட்டும் கொஞ்சம் மாறுபட்ட வேடங்களில் நடித்திருப்பார்.

ஹாலிவுட்டில் தமிழிலிருந்து நடித்த முதல் நடிகர் ரஜினிகாந்த் தான். ஹாலிவுட் படம் என்றாலும் அது தமிழர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட படம்தான். ஹாலிவுட் படம் என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும் அது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அதுதான் தமிழிலிருந்து ஒரு நடிகர் ஹாலிவுட்டில் தோன்றிய திரைப்படம்.

ரஜினிகாந்துக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. மற்ற மொழி திரைப்பட ரசிகர்களும் ரஜினிகாந்தின் படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் துணைக் கதாபாத்திரத்தில் நடிக்க அறிமுகமானார் ரஜினிகாந்த். பின் அடுத்தடுத்து பல படங்களில் கமல்ஹாசன் ரஜினிகாந்த் சேர்ந்து நடித்தனர்.

ரஜினிகாந்த் நடிப்பு ஒருபுறம் என்றால் அவரது ஸ்டைல் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களைத் தேடித் தந்தது.

Tags

Read MoreRead Less
Next Story