சென்னை ரசிகர்கள் கோவில் கட்ட முடிவெடுத்து நித்தி அகர்வாலுக்கு சிலை

சென்னை ரசிகர்கள் கோவில் கட்ட முடிவெடுத்து நித்தி அகர்வாலுக்கு சிலை
X

 நித்தி அகர்வாலுக்கு சிலை 

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் கோவில் கட்ட முடிவெடுத்து நிதி அகர்வாலுக்கு சிலை செய்து பாலாபிஷேகம்

தமிழில் ஈஸ்வரன் ,பூமி என்று இரண்டே இரண்டு படத்தில்தான் நடித்துள்ளார் நிதி அகர்வால். இந்நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் கோவில் கட்ட முடிவெடுத்து நிதி அகர்வாலுக்கு சிலை செய்து பாலாபிஷேகம் செய்தனர்.

இதற்கு பலத்த எதிர்ப்பு வந்ததால் அந்த கோவில் கட்டும் முயற்சி கைவிடப்பட்டதாம். தனக்கு சிலை வைத்த மேட்டரை தெலுங்கு சினிமா முழுக்க நிதி அகர்வாலே புகழ் பாடி வந்துள்ளார். அங்குள்ள மீடியாக்கள் நிதி தமிழில் நடித்ததே ரெண்டே ரெண்டு படம்தான் அதுக்குள்ள கோவில் கும்பாபிஷேகம்னு கதை விட்ட நாங்க என்ன காதுல காளிபிளவரையா வச்சுகிட்டு இருக்கோம்னு வெளுத்து வாங்கியுள்ளது. இப்பவெல்லாம் செட்டுக்கு வந்தா கப்சிப்புன்னு இருக்காம் நிதி அகர்வால்.


Tags

Next Story
ai in future agriculture