எதிர்நீச்சல் ஆதிரையின் அழகிய புகைப்படங்கள் வைரல்!

எதிர்நீச்சல் ஆதிரையின் அழகிய புகைப்படங்கள் வைரல்!
X
எதிர்நீச்சல் ஆதிரையின் அழகிய புகைப்படங்கள் வைரல்!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் 4 அண்ணன்களுக்கு தங்கையாக வந்தவர் சத்யா தேவராஜன். ஆதிரை எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் மீதுதான் மொத்த சீரியலும் தாங்கி நின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது இந்த சீரியல். அதன்பிறகு இந்த சீரியலில் நடித்தவர்கள் எந்த சீரியலில் ஒப்பந்தமாகியுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சத்யா தேவராஜன் தனது அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.









Tags

Next Story
புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் வசூல் வெள்ளம்: ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை!